திருவள்ளுவர் நினைவுநாள் – திருச்சிராப்பள்ளி
நண்பர்களே!
வணக்கம்.
மாசி 13, 2047 / 25.02.2016 மாலை, 6.00 மணி
திருச்சி பெரியசாமி வணிகவளாகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
திருவள்ளுவர் நினைவுநாள் நிகழ்வு.
திருவள்ளுவர் மறைந்த நாளாக மாசித்திங்கள் உத்தர நட்சத்திரம் கருதப்படுகிறது.
தலைமை: திருக்குறள் சு முருகானந்தம்
முன்னிலை: முனைவர் ச திலகவதி, இலக்கியத்துறைத்தலைவர் தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
அகத்தியர் புத்தகசாலை கோபாலகிருட்டிணன்.
சிறப்புரை : இ.சூசை
தலைப்பு : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
என். நிசவீரப்பா. காங்கிரசு தலைமைக்கழகப் பேச்சாளர்
தலைப்பு : நவில்தோறும் நூல்நயம்
வரவேற்பு: இரா காளத்தீசுவரன்
நன்றி: சோ.தாயுமானவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக