தமிழீழ விடுதலையும் உலக நாடுகளின் தடையும்

– தந்தை பெரியார் திராவிடர் கழகக் கருத்தரங்கம்

புரட்டாசி 30, 2046 / அக்.17, 2015

 மாலை 4.00 

சூலூர்

azhai-May17

  அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்றும் அதற்கு இலங்கை மீது பன்னாட்டு உசாவல் நடத்துவது ஒன்றே தீர்வு என்றும் கருத்துரைத்து, தமிழர் தரப்பு நியாயத்தை உலக நாடுகளுக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக எடுத்துரைத்து வந்திருக்கின்ற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி கலந்து கொள்ளும் கருத்தரங்கத்தை வரும் காரிக்கிழமை (சனிக்கிழமை) அக்டோபர் 17 அன்று மாலை 4 மணிக்கு அரிமா அரங்கம், கலங்கல் பாதை, சூலூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது.
ஐ.நா. அவையில் நடந்தது என்ன? அடுத்தது என்ன?
– விரிவாகச் செயல்படத் திட்டமிடுவோம்!
கருத்துரை:

  1. தோழர். கு.இராமகிருட்டிணன் – பொதுச்செயலாளர், த.பெ.தி.க .

  1. தோழர் வே.ஈசுவரன் – இளைஞரணிச் செயலாளர், ம.தி.மு.க.

  1. தோழர் திருமுருகன் காந்தி – ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்.

வாய்ப்புள்ள தோழர்கள் கட்டாயம் நண்பர்களுடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்
E.Bu.Gnanaprakasan_photo