சனி, 4 செப்டம்பர், 2021

அமெரிக்காவில் தவழும் 'தென்றல்' – மதுரபாரதி

 அகரமுதல

அமெரிக்காவில் தவழும் 'தென்றல்' – மதுரபாரதி

ஆவணி 20,2052 ஞாயிறு 

05.09.2021 மாலை 6.30

குவிகம் இணைய அளவளாவல்

மதுரபாரதி சிறப்புரை: அமெரிக்காவில் தவழும் தென்றல்

இணையவழி அளவளாவல் நிகழ்வு

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய
Zoom  Meeting ID: 619 157 9931
Passcode: kuvikam123   
பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம் .

 



வியாழன், 2 செப்டம்பர், 2021

செந்தமிழ்ச் செருக்கள வேந்தர் சி. இலக்குவனார் நினைவேந்தல், திறன்பேசி உரை, 03.09.21

 


செந்தமிழ்ச் செருக்கள வேந்தர்

சி. இலக்குவனார் நினைவேந்தல்

ஆவணி 18, 2052 /  03.09.2021 

மாலை 6.30 மணி முதல்

சிறப்புரையாளர் – இலக்குவனார் திருவள்ளுவன்

தளம் – சொற்கழகம் (Clubhouse) – தமிழர் மண்
இணைப்பு – https://www.clubhouse.com/join/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3/QHgk5CmL/m221ovz4

 

#தமிழர்மண்

சொற்கழகம் (Clubhouse) திறன்பேசியில் பதிவிறக்கம் செய்ய இணைப்பு: https://play.google.com/store/apps/details?id=com.clubhouse.app

பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து நிகழ்ச்சியின் இணைப்பைச் சொடுக்கினால் அரங்கிற்குள் நுழையலாம்.

கார்த்திகைச் செல்வன்தமிழர் மண்

 



வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

வண்ணதாசனும் கல்யாண்சியும்: சிறப்புரை: கணேசராமன்

 அகரமுதல


குவிகம் இணையவழி அளவளாவல்

ஆவணி 13, 2052

ஞாயிறு 29.08.2021

மாலை 6.30

வண்ணதாசனும் கல்யாண்சியும்

சிறப்புரை: கணேசராமன்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.

  நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      
நிகழ்வில் இணைய 

கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931

கடவுக் குறி / Passcode: kuvikam123                                                   

அல்லது 
இணைப்பு    https://bit.ly/3wgJCib
youtube 
இணைப்பு
https://bit.ly/3v2Lb38




என் பார்வையில் திருக்குறள் – தோழர் தியாகு

 


திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம்

இணையக்(Zoom) கருத்தரங்கம் 16

 

ஆவணி 11, 2052

ஞாயிறு 27.08.2021

மாலை 6.30

என் பார்வையில் திருக்குறள் பொழிவு 3

சிறப்புரை : தோழர் தியாகு

பொதுச்செயலர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

குறி எண் (Meeting ID ) : 834 6167 5237

கடவுச் சொல் :  202020

இவண்

தகடூர் சம்பத்து

98427 87845 /  88704 87845

வலையொளி (you tube) நேரலை  Dhiravidam 1944



திங்கள், 23 ஆகஸ்ட், 2021

 அகரமுதல

உலகத் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்காப்பியங்கள் கருத்தரங்கம்

தமிழ்க்காப்பியங்கள் – ஒரு பன்முகப்பார்வை
இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்
ஆவணி 08-11, 2052 – 24-27/08/2021

பொழிவாளர்கள்
திருவாளர்கள்
பெஞ்சமின் இலபோ, செ.அரங்கசாமி, ந.செல்லக் கிருட்டிணன், இரா.சிங்கராசா

பதிவு, உட்புகு, நிகழ் நிரல் விவரங்களை

அழைப்பிதழில் காண்க!

அன்புடன் தா.கவிதா, இயக்குநர், உலகத்தமிழ்ச்சங்கம்



சனி, 21 ஆகஸ்ட், 2021

குவிகம் பதிப்பகப் புத்தகங்கள் அறிமுகம்

 அகரமுதல


ஆவணி 06, 2052 / ஞாயிறு

/ 22.08.2021 மாலை 6.30

குவிகம் பதிப்பகப் புத்தகங்கள் அறிமுகம்

விடியல்கள்   – எல்லாம் தெரிந்தவள் –   கனவுச் சங்கிலி –

 பாதை தேடும் மேகங்கள்

இணையவழி அளவளாவல் நிகழ்வு

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய
கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931
கடவுச் சொல் / Passcode: kuvikam123   
பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்



வட அமெரிக்காவில் “தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” – தொடக்க விழா

 அகரமுதல


வலைத்தமிழ் 

ஆணி 05, 2052 / 21.08.2021 கிழக்கு நேரம் பிற்பகல் 3.00

தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்

இன்றைய இளம் பெற்றோர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் சூழலில் வசிப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்று பலரும் தங்கள் பேச்சில் எத்தனை விழுக்காடு தமிழ், ஆங்கிலம் கலந்துள்ளது என்று சிந்தித்தால் நம் பேச்சுத்தமிழ் எவ்வளவு மாற்றமடைந்துள்ளது என்று தெரியும். 

இதற்கு என்ன தீர்வு?  எங்கே சென்று இதற்குப் பயிற்சி எடுப்பது?  ஒழுங்கு செய்யப்பட்ட வழிமுறை உள்ளதா?  

வட அமெரிக்காவில் தொடங்கப்படும் “தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” என்பது குழந்தைகளுக்கானதல்ல, பெறோர்களுக்கானது. வரும் 21/08 அன்று  கிழக்கு நேரம் பிற்பகல் 3 மணிக்கு,  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்கள் நாட்டில், உங்கள் ஊரில், உங்கள் பகுதியில், நாம் பேசும் தமிழை தமிழாய் பேசுவோம் வாருங்கள். 

இளையதலைமுறை பெற்றோர்கள் தமிழைத் தமிழாகவும், ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவது மட்டுமே நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளைச் சரியான தமிழ் பேச ஊக்கப்படுத்தும்.  

இதற்கு வழிகாட்டுதல் குழு, தமிழறிஞர் குழு, வார்த்தைகளைத் தொகுத்த கையேடு, இணையதளம், ஒரு மணி நேர நெறியாளர்ப்  பயிற்சி  ஆகியவை ஏற்படுத்தப்பட்டு ஆர்வமுள்ள தன்னார்வ ஒருங்கிணைப்பாளருக்கு இலவசப் பயிற்சிகள், வழிகாட்டுதல் வழங்கப்படும்..  

உங்கள் ஊரில் இலவச பயிற்சி நடத்த/பயிற்சிபெற பதிவுசெய்யவும்: www.ValaiTamil.org

 



நினைவுக் குறிப்பு :- 1990 களில், 

தமிழ் பேசுக!

தமிழில் பேசுகையில் தமிழிலேயே பேசுக!

தமிழ் எழுதுக!

தமிழில் எழுதுகையில் தமிழிலேயே எழுதுக! 

என முழக்க ஒட்டிகள் அச்சடித்துப் பரப்பியது நினைவிற்கு வருகிறது.

முயற்சி வெல்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

புதன், 18 ஆகஸ்ட், 2021

சமற்கிருதம்செம்மொழியல்ல 9: மகாபாரதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி இல்லை

 அகரமுதல





தமிழே விழி !                                                                                                         தமிழா விழி !

 

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழியல்ல

இணைய அரங்கம் 9

மகாபாரதத்திற்குச்

செவ்விலக்கியத் தகுதி இல்லை

ஆவணி 06, 2052

ஞாயிறு 22.08.2021 காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)

வரவேற்புரை: கவிஞர் இலட்சுமி குமரேசன்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

முனைவர் பத்மினி பாலா

கவிஞர் பா.கவிதா

நன்றியுரை : திருவாட்டி கு.புனிதா சிவக்குமார்

நிறைவுரை:  தோழர் தியாகு

 அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்