குவிகம் இணைய அளவளாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குவிகம் இணைய அளவளாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 செப்டம்பர், 2021

அமெரிக்காவில் தவழும் 'தென்றல்' – மதுரபாரதி

 அகரமுதல

அமெரிக்காவில் தவழும் 'தென்றல்' – மதுரபாரதி

ஆவணி 20,2052 ஞாயிறு 

05.09.2021 மாலை 6.30

குவிகம் இணைய அளவளாவல்

மதுரபாரதி சிறப்புரை: அமெரிக்காவில் தவழும் தென்றல்

இணையவழி அளவளாவல் நிகழ்வு

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய
Zoom  Meeting ID: 619 157 9931
Passcode: kuvikam123   
பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம் .

 



சனி, 15 ஆகஸ்ட், 2020

குவிகம் இணைய அளவளாவல், 16.08.2020

 அகரமுதல

ஆடி 32, 2051 / 16.08.2020 ஞாயிறு மாலை 6.30

குவிகம் இணைய அளவளாவல்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வைச்  சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம் .
நிகழ்வில் இணைய
கூட்ட எண்  86837331552  – (கடவுக்குறியீடு தேவையில்லை)    பயன்படுத்தலாம் அல்லது 

https://us02web.zoom.us/j/86837331552

இணைப்பைச் சொடுக்கலாம்.

வியாழன், 2 ஜூலை, 2020

குவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020

அகரமுதல

ஆனி 21, 2051 / சூலை 5 ,2020

மாலை 6.30

குவிகம் இணைய அளவளாவல்

கலைமாமணி எசுஆர்சி சுந்தரம்

வாரம் ஒரு புத்தகம்
நான் என்னைத் தேடுகிறேன் – கவிதைகள்
நூல் குறித்து – கவிஞர் சுரேசு இராசகோபால்
இவ்வாரச் சிறப்பு விருந்தினர்  திரு சுந்தரம் 

63 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறார்களுக்காகக் கதைகள்கட்டுரைகள்நாடகம் எழுதி வருபவர்;   சிறுவர் சங்கம்  அமைத்து நிகழ்வுகள்,    போட்டிகள்,    கலை நிகழ்ச்சிகள்நாடகங்கள் நடத்தியவர்கலைமாமணி முதலான இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர் 
000
கூட்ட எண் /  Meeting ID: 861 2388 1501   
கடவுச்சொல்குவிகம் 058 / KUVIKAM 058
 
நிகழ்வில் பங்குகொள்ள இணைப்பு :-

 https://us02web.zoom.us/j/86123881501?pwd=cFBCRXZnSmN1SjAwbE1wT0hwaVZ0QT09
 
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே எல்லோரும் நிகழ்வில் இணைய இயலும்.  
 நிகழ்வு சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்.
 
உள் நுழையும்போது  தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும்
 
நீங்கள் பேசும் தருணம் தவிர மற்ற நேரங்களில் உங்கள் ஒலிவாங்கியை (MIC)  அமைதிப்படுத்திவிடவும்.
 
நிகழ்ச்சி சிறக்க உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறோம்

சனி, 27 ஜூன், 2020

குவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020

அகரமுதல

ஆனி 14, 2051
குவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020

தீபிகா அருண்

எசு.கே.என்.
எசு.எல்.நாணு

கடவுச்சொல்: குவிகம் 286 / KUVIKAM 286
கூட்ட எண்:  891 5805 4743

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

குவிகம் இணைய அளவளாவல் – எது இலக்கியம்?

அகரமுதல

சித்திரை 06.2051 / 19.04.2020 / மாலை 06.30
குவிகம் இணைய அளவளாவல் – எது இலக்கியம்?
  • நெறியாளர் – மரு.பாசுகரன்

    பங்கேற்போர்

    பானுமதி + அழகிய சிங்கர் +  சதுர் புசன் + இராய செல்லப்பா + இராசேசு +  மந்திர மூர்த்தி +  எசு.வி.வேணுகோபால்
  • +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  • கூட்ட அ.எ.: 619 157 9931
    நிகழ்வினைக் கேட்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்.  கடவுச்சொல் (password) தேவையில்லை   
    நிகழ்வில் கலந்துகொள்ள இணைப்பு :-    https://us04web.zoom.us/j/6191579931
    1. உள் நுழையும்போது தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும்
    2. இந்த இணைய அளவளாவலில் நீங்கள் பேசும் தருணம் தவிர மற்ற நேரங்களில் உங்கள் ஒலிவாங்கியை (MIKE) அமைதிப்படுத்திவிடவும்
    3. எல்லாருக்கும் சுருக்கமான கருத்தினைத் தெரிவிக்க வாய்ப்பளிக்க விரும்புகிறோம். 
    4. கருத்து சொல்ல விரும்புபவர்கள்  கையை உயர்த்தவும் (RAISE HAND OPTION) கிடைக்கும் நேரத்தினைக் கருத்தில்கொண்டு நெறியாளர்  வாய்ப்பளிப்பார்.  
     நிகழ்ச்சி சிறக்க உங்கள் ஒத்திழைப்பை நாடுகிறோம்