wave லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
wave லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜூன், 2012

அணையா...அலைகடலா

Pothu Photo's | Pothu Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper
அணையா...அலைகடலா...அலைகடலுக்கு மட்டும் தான் சீற்றம் உண்டா என்ன... சாந்தமாக தெரியும் நம்ம ஊரு வைகை அணை நீருக்கும் கூட ஆர்ப்பரிக்கும் ஆற்றல் உண்டு. தேனி மாவட்டத்தில் வீசிவரும் பலத்த காற்றினால் எழுந்த பிரமாண்ட அலைகள் மெய்ப்பித்தன.Photo Gallery