caste லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
caste லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஏப்ரல், 2013

SL military machinates caste, anti-diaspora violence

2ND LEAD (Adds evidence of SL military intelligence email)

SL military machinates caste, anti-diaspora violence in Jaffna villages

[TamilNet, Monday, 01 April 2013, 07:39 GMT]
An SL Military intelligence backed attack that took place in a Marriage Hall at Aavarangkaal in Puththoor, Jaffna, on last Wednesday and Thursday, shows to what extent the occupying Sinhala military has determined to engineer caste and anti-diaspora violence in select rural areas of Jaffna Peninsula to ultimately make Eezham Tamils weakened as a nation in the island, news sources in Jaffna said. The Marriage Hall that was preparing for a marriage function and its manager who is a retired Village Officer, were brutally attacked by a gang of youth organized by the occupying Sinhala military and its collaborators in Jaffna. The reason for the attack is said to be a publication coming from the diaspora in the UK that was stocked at the Marriage Hall for release. The publication was interpreted as a talk on caste and false accusation against SL military.

The Aavarang-kaal village association in the UK has recently published a book in Tamil, titled “Aavarangkaal the Siva Bhomi in the 20th Century.”

The book, written by a retired school principal coming from the village and now living in the UK, was historically documenting communities that inhabited the village in the last century and their professions. The book was also documenting the killings of the Sinhala military that took place at the village.

The intelligence of the occupying Sinhala military organized some youth to interpret the book as talking about caste and carried out the attack on the Marriage Hall where the book was stocked for release. The copies of the book were also burnt during the attack.

The attack was carried out on Wednesday evening and again on Thursday, when the hall was being arranged for a wedding function.

The Marriage Hall management was accused for distributing the book. The attackers also ransacked arrangements that had been set for the marriage function at the hall called Sivashakthi Ma’nimandapam.

Media sources have witnessed the attack being instigated by the Sinhala military intelligence.

The Aavarangkaal association in the UK is engaged in various social and development activities in the village. Some members of the association have long connections with parliamentary democratic shade of Tamil national politics.

The aim of the present attack by the occupying military is multifaceted, ranging from reintroducing caste animosities to disrupting the diaspora’s engagements with the village through temples and Marriage Halls, media sources that personally witnessed the nature of the attack said.

The attack campaign in which paramilitary collaborators of the Sinhala military and Dan TV played roles, marks the extent the occupying Sinhala military has gone in engineering national and social disintegration among Tamils, the news sources commented.

The Aavarangkaal-Puththoor region is one of the localities of the Jaffna Peninsula that is particularly targeted by genocidal Sri Lanka and by its occupying military, in converting Tamils into Buddhists.

While a new genre ideological outlook, involvement and activities are needed in democratically mobilising the masses facing global imperialist games, sections in the diaspora in the West chickening out from such a polity that it would offend the West and harping on tracing steps back to the electoral deceit of the Establishments, is also a reason for the gullible among the struggle-needing youth getting manipulated by the genocidal Sinhala military, the news sources in Jaffna further commented.

Left circles in Jaffna confirmed that they had nothing to do with the incident and they never collaborate in such mischievous acts carried out by the SL military.

Meanwhile, writing on the incident in the Sinhala military’s website, on last Friday, Sayuri Anusara Madduma Liyanage, who is an intelligence officer of the occupying military said: “ […] Civilians in the area who opposed the “Avarangal Onriam” – based anti social campaign had claimed that the false information in the book directly affect the peaceful environment prevailing in the area and invite terrorism again. They further launched a protest saying that security forces as mentioned in the book, are not involved in killings or abductions in the area.”

“[…] Irate civilians …warned the members of so called “Avarangal Onriam” that they would face bad repercussions if they try to organize that type of campaigns again,” the Sinhala military intelligence officer hinted at what the occupying military would do for the diaspora engaging with its kith and kin.

The Sinhala military intelligence officer has circulated his news version to various agencies and psyops outfits of the occupying SL military.

The e-mail sent by SL military intelligence source to SL military psyops circles and to media source
The from and subject part of the e-mail sent by an alleged SL military intelligence source to SL military psyops circles and to media sources


External Links:
Civil Military Coordination Jaffna: Avarankal Civilians Get United against Diaspora’s False Propaganda

திங்கள், 17 செப்டம்பர், 2012

சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் - Sivagangai Ramachanthiranaar

சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் - Sivagangai Ramachanthiranaar



சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார்
  ஒவ்வொருவரும் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் பெருமையாக  இணைத்துக் கொள்ளும் அவலமான வழக்கம் இந்தியாவில்  உள்ளது. இத்தகைய போக்கு தமிழ்நாட்டை  விடப் பிற மாநிலங்களில் பெரும்பான்மை இருப்பதையும் நாம்  காணலாம்.  சான்றாக இராய், இராவ், எக்டே, ஐயர், கோசு, கௌடா, கௌர்,  சட்டர்சி, சர்மா, சிங், சோனி,  சௌத்திரி, திரிவேதி, தேசாய்,   நம்பியார்,  நாயர், நாயுடு, பட், பட்டேல், மிசுரா, முகர்சி, மேனன், வர்மா, என ஆயிரக்கணக்கிலான சாதி ஒட்டுகளைக் கூறலாம். பிற மாநிலங்களின் தலைவர்கள் சாதிப் பெயர்களாலேயே அழைக்கப்படும் நிலையும் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில்  (ஈ.வெ.இராமசாமி) நாயக்கர் என்றழைக்கப்பட்ட பெரியார் ஈ.வெ.இரா. ஆனார்; (காமராசு) நாடார் என அழைக்கப்பட்டவர் காமராசர் ஆனார். பொதுவாக இன்றைய தலைவர்கள் சாதிப்பெயர்களுடன் அழைக்கப்படுவதில்லை. பொது மக்களிலும் பெரும்பான்மையர் சாதிப் பெயர்களுடன் குறிக்கப்படுவதில்லை. சாதி வழக்கமும் சாதிச் சண்டைகளும் சில இடங்களில் சாதிக் கொடுமைகளும் இருப்பினும் பொதுவாக வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிடும் பழக்கம் குறைவு.
  தமிழ்நாட்டில் மட்டும் இந்த மாற்றம்  ஏற்படக் காரணம் என்ன? நீதிக்கட்சியின் தொண்டும் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மேற்கொண்ட பரப்புரைப் பணிகளுமே இந்த நிலை மாற்றத்திற்குக்காரணம். நீதிக்கட்சியும் திராவிட இயக்கங்களும் மேற்கொண்ட அமைதிப்புரட்சியைப் பலர் உணரவில்லை.
  இத்தகைய அரும்பணிக்கு முன்னோடியாக வித்திட்ட ஆன்றோர் யார்? அவர்தாம் பகுத்தறிவுச் சுடர், தன்மதிப்பு இயக்கத் தலைவர், சிவகங்கைச் செம்மல் இராமச்சந்திரனார்.
  அனைவருக்கும் கட்டணமில்லாக் கல்வி! மாணவர்க்கு உணவு வழங்கும் திட்டம்! முதலான அவர் கொணர்ந்த தீர்மானங்கள் பல இன்றைக்குப் பகுதி அளவில் அரசுப்பள்ளிகளில் இலவசக்கல்வி, சத்துணவுத் திட்டம், என வெவ்வேறு பெயர்களில் செயலாக்கம் பெற்றுள்ளன. ஆனால், தொலைநோக்கில் இவற்றை அறிமுகப்படுத்திய ஆன்றோரை மறந்துவிட்டோம்.
  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் வள்ளுவர் வழியில் வாழ்ந்த அவர், சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே என்ற அவலத்தைப் போக்க எடுத்த புரட்சிச் செயலே  சாதி வால் இல்லாத் தமிழ்ப் பெயர்களைப் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
  செங்கற்பட்டில் தமிழ்மாகாணத் தன்மதி்ப்பு மாநாடு 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 18, 19 ஆகிய இரு நாட்களும் நடைபெற்றது. இம்மாநாட்டில் வரலாற்றுச்சிறப்பு மிக்க இரு தீர்மானங்களைக் கொணர்ந்தார். அவைதாம் தமிழ் நாட்டில் பெரும்புரட்சியை ஏற்படுத்தின.
  திராவிட இயக்கங்கள் உருமாறி ஆட்சிச் சுவையில் மூழ்கியதால் இதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதனை ஒரு கட்சி அல்லது இயக்கத்திற்குரிய கொள்கையாகப் பாராமல், சாதி இரண்டொழிய வேறில்லை என்னும் தமிழ்நெறி  பிறந்த மண்ணில் சாதிக் கொடுமைகளும் சாதிப்பிளவுகளும் அடியோடு அகல வேண்டும் என்னும் உறுதிப்பாட்டை அனைவரும் எடுக்க வேண்டும். இது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின்பணி. தமிழ்நாட்டில் வாழும் அனைவரின் பணி.
  சிவகங்கைச் செம்மல் பெருநெருப்பாய் பரவும் சிறு பொறியை  விதைத்ததைப் பார்ப்போம்!
   மாநாடுகளிலும் சிறப்புக் கூட்டங்களிலும் இராமச்சந்திரனார் கொண்டு வந்த தீர்மானங்களும் தீர்மான முன்மொழிவு வழிமொழிவுச் சொற்பொழிவுகளும் ஆற்றிய தலைமை உரைகளும்  சிந்தனையை வெளிப்படுத்திய சிறப்பு உரைகளும் என்றென்றும் போற்றப்படவேண்டியவையே. இருப்பினும் இந்தியா முழுவதும் வழிகாட்டியாகக் கொள்ளக்கூடிய இரண்டு தீர்மானங்களை இப்போது பார்க்கலாம்.
சாதி வாலை  வெட்டி எறியச் செய்த அத்தீர்மானங்கள் வருமாறு
1.    மக்கள் தங்கள் பெயர்களுடன் சாதி அல்லது வகுப்பைக் காட்டும் பட்டங்களை இன்று முதல் வி்ட்டுவிடவேண்டும் என இம்மாநாட்டின் மூலம் தமிழக மக்களைத் தீர்மான வடிவில் கேட்டுக் கொள்கிறேன்.
2.    மக்கள் சாதி அல்லது சமயப் பிளவுகளைக் காட்டக் கூடிய குறிகளை எதிலும் எங்கும் அணிந்து கொள்ளக் கூடாது என்பது எனது இரண்டாவது தீர்மான வடிவாகும்.
சாதிப்பட்டங்களைத் தூக்கி எறிய வேண்டிய தீர்மானங்கள்  குறித்து அன்றைக்கே அவர் பேசிய பேச்சு இன்றைக்கும் நமக்கு வழிகாட்டியாகும்.
  இத்தீர்மானங்களால் நாளையே நமக்கு நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை ஆயினும், நம் மனங்களில் ஒற்றுமை ஏற்படுத்த இது அவசியம். நம்மில் இத்தீர்மானம் சிலருக்குப் பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தலாம். யாரும்  அஞ்ச வேண்டியது இல்லை. கோபமும் தேவை இல்லை.  சுயமரியாதையைக் காட்ட வந்த நாமே நீண்ட காலமாக  இந்தத் தவறுகளைச் செய்திருக்கக்கூடாது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.
  நமக்குப் பின்னால் நாடார், சேர்வை, பிள்ளை எனும் வால் பட்டங்கள் நம்மைப் பிரித்து வைத்துள்ளன. இவற்றை நாம் மறந்து விட்டால் நம்மில் வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை அல்லவா? மக்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். எதிர்காலப் பகுத்தறிவுச் சமூகம் நம்மை இதற்காக நிச்சயம் வாழ்த்திப் புகழும்.
  நாம் அனைவரும் பகுத்தறிவுவாதிகள். முதலில் நாம் ஒன்றாவோம். சாதி பேதங்களைக் களைந்து உலகக் குடிமக்கள் ஆவோம். பின்னர் இந்துக்களும் கிறித்துவர்களும் முகம்மதியர்களும்  என்றே வித்தியாசப்பட்டு நிற்பர்.  இனிவரும் நாளில் உலகத்து மனிதர்கள் எனும் ஓர் அமைப்பிற்குள் அவர்களையும் கொண்டுவந்து சேர்க்கும் உரிமை நமக்கு வந்துவிடும்.
  மாநாட்டுத தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்களை ஒன்று கேட்டுக் கொள்வேன். இது முதல் இருந்த சேர்வை என்ற பட்டத்தை நான் தூக்கி எறிகிறேன். இனி நான் இராமச்சந்திரன் மட்டும்தான். என்னை யாரும் சேர்வை என்று அழைக்க அனுமதிக்க மாட்டேன். சௌந்திர பாண்டியன் அவர்களும் இனித் தனது பட்டமான நாடார் என்பதைத் தூக்கி எறிய வேண்டுகிறேன். மற்றவர்கள் அவரை நாடார் என இனி அழைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர் கடமை. இது நாம் நம் எதிர்காலத்திற்குச் செய்யும் சேவை. சுயமரியாதைக்குத் தருகின்ற மரியாதையாகும்.
  அன்றைக்கு  இராமச்சந்திரனார் விதைத்த  சிறு விதை இன்று பெரு ஆலமரமாய் தழைத்தோங்கி நிற்கிறது. எதிர்கால நோக்குடனும் சமநிலை மன்பதையை உருவாக்கும் இலக்குடனும்  அவர் கொண்டு வந்த சாதிப்பட்ட ஒழிப்புத் தீர்மானங்களே இன்றைக்குத் தமிழ்நாட்டில் செயல்பாட்டாய் மலர்ந்துள்ளது.
  ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்காகத் தம் உழைப்பையும் செல்வத்தையும் நல்கிய இராமச்சந்திரப் பெருமகனார், சாதிப்பற்றில் ஊறியிருந்த  மக்களின் நிலையை உணர்ந்தும்  அதே நேரம் முயன்றால் முடியாதது இல்லை என்ற நம்பிக்கையிலும்தான் நாளையே நமக்கு  நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை எனப் பேசி உள்ளார். அவர் எண்ணியவாறு ஒரே இரவில் என்றில்லாமல் படிப்படியாக இன்றைக்கு அக்கனவு பெருமளவு  நனவாகி உள்ளது. தமிழ்நாட்டில் சாதிப்பட்டங்களும் சாதி, சமயக் குறியீடுகளும் பெருமளவு குறைந்துள்ளன. ஆனால், இந்தியா முழுமையும் மக்கள் தத்தம் சாதி வாலை அறுத்தெறியும் - சாதி, சமயக் குறியீடுகளைத் துடைத்தெறியும் - நாளை விரைவில் கொணர நாம் பாடுபடவேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகி, நம் சம உடைமை அரசில் சாதிவாலுடன் உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதும் அரசின் பதவிகளை வகிப்பதும் அரசமைப்பிற்கு எதிரானது எனக்  கூறி தடை பெற வேண்டும். பிற மாநில அரசுகளையும் மத்திய அரசையும் இந்தியா முழுமையும் உள்ள தலைவர்களையும்  அமைப்பினரையும் பொதுமக்களையும் அணுகி,  மனமாற்றம் செய்து, ஒன்றே குலம் என்னும் நிலையை விரைவில்  அடைய  வேண்டும். இராமச்சந்திரனார் கண்ட கனவின்படி உலக மனிதர்கள் இயக்கம் என்னும் சாதி, சமய, நிற, பிற வேறுபாடற்ற உலகம் அமைய வேண்டும்.
  தமிழ்நாட்டில் கலை உலகைச்சார்ந்த இறக்குமதியாளர்கள் சாதி  வாலுடன் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். சில தலைவர்கள் சாதி வாலுடனே இயங்குவதைப் பெருமையாக எண்ணுகிறார்கள். சாதி வாலுடன் உழலுபவர்களைத் தூக்கி எறியும் மனப்பான்மையை நாம் பெறவேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர்  என்னும் தமிழ் நெறிப்படி உலகம் ஒன்றே என்னும் நிலையை நாம் அடையப் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் பாரெங்கும் நிகழும் படுகொலைகளை நிறுத்த இயலும். அனைவரும் இணை என்னும் நிலையை அடைய முடியும். எல்லார்க்கும் எல்லாம் என்னும் உயர்வை எட்ட முடியும்.
  1884 ஆம்ஆண்டு செப்தம்பர் பதினாறாம் நாள் தோன்றி 1933ஆம்ஆண்டு பிப்பிரவரி 26  ஆம் நாள் மறைந்த இராமச்சந்திரப் பெருமகனார் வாழ்ந்த காலம் குறைவுதான். ஆனால், பகுத்தறிவுப் பாதையிலும் தன்மதிப்பு உணர்விலும் ஒவ்வொருவர் செயல்களிலும் அவர் வாழ்ந்து கொண்டுள்ளார். அவரது புவி வாழ்வு குறைவாக இருந்தாலும்  புகழ் வாழ்வு என்றென்றும் தொடரும். அவரது புகழ்வாழ்வில் நம்மையும் இணைத்துக் கொள்ள சாதி என்ற சொல்லை அறியாத உலகை நாம் ஆக்குவோம்!
இராமச்சந்திரனார் புகழ்பாடி
மக்கள் யாவரும் இணையே என்னும் நிலையை எய்துவோம்!
-இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

India reintroduces caste among Ceylon repatriates

India reintroduces caste among Ceylon repatriates

[TamilNet, Wednesday, 01 August 2012, 06:28 GMT]
Life in India has made Tamil repatriates of colonial Ceylon legacy and their descendants to retrace their caste identity and seek caste certificates to meet official requirements. Tamil Nadu is already issuing them caste certificates. On Tuesday, Karnataka announced that it would set up a committee to study the system in the neighbouring states to give such certificates. The Hindu came out with an article two weeks ago on the issue of caste-certificate-less repatriates from ‘Sri Lanka’. India reintroducing caste identity among the repatriates may cause adverse effects on the social progress of their kith and kin remaining in the island, commented a social activist in Colombo. Considering the historical legacy, current context and generations of misery, it would be ideal for India to recognize them with a common identity and extend equal SC-ST privileges to them, he said.

Further comments by the social activist in Colombo follow:

The plight of a people known as Tamils of Indian Origin in the island labelled today as Sri Lanka, but widely called as Siloankarar (from Ceylon) after repatriation to India, has been intertwined with the interests of two imperialisms in the region for 200 years – always for their benefits and to the misery of the concerned people.

They were taken to the island, largely as labourers from the lower echelons of the then poverty-stricken or famine-stricken agrarian villages of Tamil Nadu, to work in the island’s hill-country plantations introduced by the British after their imperial conquest of Kandy in 1815.

Being stripped of their citizenship by independent Ceylon in 1949, a major part of them were repatriated after a Pact of 1954 and an Agreement of 1964, when Indian imperialism, the successors of the British Raj in New Delhi, wanted to appease a chauvinistic Sinhala state in the island for geopolitical interests.

Neither the restoration of citizenship for the remaining in the island nor the repatriation ended the miseries. But, conditions in the island and absence of state-recognized caste had contributed for generations of them to grow with a different social process. As early as in the 1930s, a genius writer like Puthumaippiththan had insightfully recognized the differences in social norms resulting from bold encounters with challenges (Thunpakkea’ni: Pond of Miseries).

If the repatriates and their descendants now retrace the oppressed caste origins of their ancestors and demand for Scheduled Caste certificates that would give them reservation benefits, it is because India has failed in adequately treating them with opportunities and privileges due for repatriates with a legacy of miseries.

While the Scheduled Caste claimants among the repatriates get caste certificates in Tamil Nadu, their counterparts settled by Government of India in Karnataka and Kerala are not so ‘lucky’, views The Hindu feature dated 15 July by T. Ramakrishnan.

He was citing the case of a 32-year-old descendant of a repatriate in Dakshina Kannada district of Karnataka who now heads the Sulia Taluk SC-ST Tamilians’ Welfare Association, but was denied of the caste certificate.

“In both States, the SCs account for over 50 per cent of the repatriates. They generally belong to three prominent groups — Pallan, Paraiyan and Chakkilyan,” says The Hindu writer.

988 families of repatriates were settled in Karnataka and 1,599 in Kerala, in government projects of plantations.

Karnataka considers them as ‘migrants’ of Tamil Nadu ancestry and wants them to get their caste certificates from Tamil Nadu.

According to media reports, answering a call attention at the Karnataka State Assembly by the Leader of the Opposition Mr. Siddharamaiah on Tuesday, the Social Welfare minister Mr. A Narayanaswamy has said that the 900 families came to Sulya in Puttur Taluk of Dahshina Kannada district have no proof of their caste, as there was no such practice of caste certification in Sri Lanka. The minister added that the state would now study the system in the other states to give them the benefit of caste certificates.

A large colony of Tibetan refugees started in 1960 could be found at Bylakuppe in Karnataka, a place not far from the Sulya settlement of the Tamil repatriates.

One cannot help comparing the difference in the treatment that made the Tibetans to develop into a highly advanced community without any ‘caste certificates’.

The best Government of India could do for the Tamil repatriates of Indian origin at this juncture is first giving a common identity to all of them and then at least granting them benefits on a par with other underprivileged people, if there is no will to concede an equal treatment between Tibetans and Tamils.

India and its states should also stop desecrating them by the ‘Sri Lankan’ prefix given to them. Their migration and the Agreement for their return took place under Ceylon. Let them not be disgraced by the term ‘Sri Lankan’ that has now become almost a synonym for Tamil genocide.

The plight of Ceylon’s Up-Country Tamil repatriates also questions the wisdom in asking for Indian citizenship for the Eezham Tamil refugees languishing in the camps for more than quarter a century.