கருத்துகள் - views
Liverpool Hope University
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
Liverpool Hope University
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 22 ஜூன், 2018
இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல
இலக்குவனார் திருவள்ளுவன்
22 சூன் 2018
கருத்திற்காக..
இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன்
– இலக்குவனார் திருவள்ளுவன்
ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018 ஆகிய நாள்களில்
இங்கிலாந்தில் இலிவர்பூல் நம்பிக்கைப் பல்கலைக்கழகத்தில்
(Liverpool Hope University)
இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது.
ஆசியவியல் நிறுவனம், ஓப்பு பல்கலைக்கழகத்துடனும்
பிற அமைப்புகளுடனும் நிகழ்த்தும் இம்மாநாட்டில்
மாண்புமிகு தமிழகத்
தமிழ்வளர்ச்சி அமைச்சர் ம.ப.பாண்டியராசன்
சிறப்புரையாற்றுகிறார்.
இம்மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில்
நண்பகல் 11.00-1.00 மணிக்கு நடைபெறும்
இரண்டாவது அமர்வில் 4 ஆம் அரங்கில்
“ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து”
என்னும் தலைப்பில்
கட்டுரை அளிக்க இருக்கிறேன்.
அதே பொழுது 5 ஆம் அரங்கில்
மரு.மணவை முசுதபா செம்மல் கடடுரை அளிக்கிறார்.
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)