திருவாரூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவாரூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 ஜூன், 2021

தொல்காப்பியச் சிறப்புப் பொழிவு – மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்

 அகரமுதல




மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்

தமிழ்த்துறை

ஆனி 14, 2052:: 28/06/2021

நேரம்  : மாலை 4.00 மணி   ( இந்திய  நேரம் )

தொல்காப்பியம் சொல்லிலக்கணம் பொருண்மையிலான இணையவழிச்  சிறப்புச்  சொற்பொழிவு

தலைப்பு:

தொல்காப்பியம் சொல்லதிகாரம் வேற்றுமையியல்: கல்வெட்டுத்தமிழில் கொடைப்பொருளும் இரண்டாம் வேற்றுமையுருபும் – சில மொழியியல் விளக்கங்கள்.

உரையாளர்:

பேரா.  அப்பாசாமி  முருகையன்

உயர் ஆய்வு மையம்;

வரலாறு, மொழிவரலாற்றுப் புலம், 

பாரிசு.

தாங்கள் இணைய  இணைப்பு

Google Meet  link:

https://meet.google.com/ouk-pcxn-rxm

PIN: 431 020 853#

இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இணையச் சந்திப்பில் இணைய இயலாதவர்கள் vel (வேல்) வலையொளியின் நேரலையில் இணையலாம். இணைப்பு முகவரி பின்னர் அனுப்பப்படும்.

குறிப்பு:

  1. கூகுள் கூட்டச்(Google meet)  செயலி அனுமதிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்கள் பங்கேற்க இயலும் என்பதால் மற்றவர்கள்YouTube Live Stream –ல் இணையலாம்.

You tube Live Stream Link for Special lecture on 28/06/2021@4pm

Link:

https://youtu.be/YZMTGWst_HU

  1. சிறப்புரையாளருக்கும் மற்றவருக்கும் இடையூறின்றிச் செயலியைப் பங்கேற்பாளர்கள் பயன்படுத்தல் நலம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

பேரா.  ப. வேல்முருகன்

திங்கள், 13 பிப்ரவரி, 2017

இலக்கிய இலக்கணத் தொடர்கருத்தரங்கம் 84 : இலக்கியவளர்ச்சிக் கழகம், திருவாரூர்


மாசி 06, 2048 / புதன் / பிப்பிரவரி 18, 2017

இலக்கிய இலக்கணத் தொடர்கருத்தரங்கம் 84

இலக்கியவளர்ச்சிக் கழகம், திருவாரூர்


[பெரிய அளவில் காண, அழைப்பிதழை அழுத்துக.]
புலவர் எண்கண் மணி

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

தமிழறிஞர் சி.இலக்குவனார் நினைவேந்தல் - திருவாரூர்




திருவாரூரில் 08.09.13 ஞாயிறு அன்று  மாலை சிவம் நகர் நுகர்வோர் மன்றத்தில் தமிழ்க்காப்புக்கழகமும் படைப்பாளர் கூட்டமைப்பும் இணைந்து தமிழறிஞர் சி.இலக்குவனார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தின.
தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் மனிதநேயப் பேரவை நிறுவனர் திரு இராச.நீதிதாசன் வரவேற்புரை ஆற்றினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சிறப்பு அலுவலர் முனைவர் த.அண்ணாதுரை முன்னிலையுரை ஆற்றினார்.
மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரி முதல்வர் பேரா. முனைவர் பிறை அறிவழகன்  பேராசிரியரின் படத்தைத் திறந்து வைத்து, “இலக்கிய வரலாற்றில் இலக்குவனார் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிப் பேராசிரியரின் முன்னோடித் தமிழ்ப்பணிகளையும் தமிழ்ப்போராளியாய் வாழ்ந்து தமிழ் காத்தமையையும் குறித்து விளக்கினார்.
படைப்பாளர் கூட்டமைப்பின்  சார்பில் கடம்பை அறிவு  நன்றி நவின்றார்.