கட்டுரைத் தலைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைத் தலைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ, கட்டுரைத் தலைப்புகள்

 



     22 October 2023      அகரமுதல



சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்
ஆசியவியல் நிறுவனம், சென்னை
உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா

இணைந்து நடத்தும்
5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ

பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு

ஏப்பிரல் 5-7, 2024

கட்டுரைச் சுருக்கம் வந்து சேர வேண்டிய இறுதி நாள்

கார்த்திகை 14, 2054 / 30.11.2023

முழுக் கட்டுரை வந்து சேர வேண்டிய இறுதிநாள்

தை 17, 2055 / 31.01.2024

மின்வரி, தளம், கட்டுரைத் தலைப்புகளை அறிக்கையிதழில் காண்க.