இலக்கியவீதி இனியவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியவீதி இனியவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 மே, 2019

இலக்கு பத்தாம் ஆண்டு நிறைவு

அகரமுதல

வணக்கம்.
வைகாசி 08, 2050 புதன்கிழமை  22.05.2019 – மாலை 06.30 மணி
பாரதிய வித்தியா பவனில்
“சிலம்பைத் தொடுவோம் – சிலம்பொலியைத் தொடர்வோம்”
என்கிற நிகழ்வை
இலக்கு அமைப்பும்,  கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும்
 இணைந்து நடத்த இருக்கின்றன.
மதிப்புமிகு சிலம்பொலி ஐயாவின் நினைவைப்
போற்றவும்,
இளைய சிலம்பொலிகளை வாழ்த்தி வழி நடத்தவும்,
தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

வரவேற்பு  : இளைய சிலம்பொலி  ப. யாழினி
தொடக்கம்  : திரு ம.  முரளி
முன்னிலை : முனைவர் மணிமேகலை புட்பராசு
நாயக நயம்புரை : இலக்கியச் சுடர்  த. இராமலிங்கம்

இளைய பரல்கள் இயம்புரை  :
இளைய சிலம்பொலி த. திருமாறன்
இளைய சிலம்பொலி கே. சிம்மாஞ்சனா
இளைய சிலம்பொலி மா. மதன்குமார்
இளைய சிலம்பொலி ப. கங்காதேவி
இளைய சிலம்பொலி கோ. சரவணன்
நன்றி : செல்வன் ப. சிபி நாராயண்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  : திரு இலக்கியவீதி இனியவன்

வியாழன், 26 ஏப்ரல், 2018

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்


அகரமுதல

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்


வணக்கம்.
 சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை  27.04.2018
மாலை 06.30 மணிக்கு
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , 
இலக்கியவீதி  அமைப்பும்,
திரு கிருட்டிணா இனிப்பகமும் 
இணைந்து நடத்தும்
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில்
கவிஞர்  பிரமிள்
பற்றிய  நிகழ்வுக்கு
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் .

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : கவிஞர் அழகிய சிங்கர்
அன்னம்  விருது பெறுபவர் : கவிஞர்  சிரீநேசன்
கவிஞர் பிரமிள்பற்றிச்  சிறப்புரை  :  முனைவர்  கால சுப்பிரமணியம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்
தகுதியுரை : செல்வி ப. யாழினி
என்றென்றும் அன்புடன் 
இலக்கியவீதி இனியவன்
பாரதிய வித்தியா பவன்
திரு கிருட்டிணா இனிப்பகம்