கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்
வணக்கம்.
சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை 27.04.2018
மாலை 06.30 மணிக்கு
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,
இலக்கியவீதி அமைப்பும்,
திரு கிருட்டிணா இனிப்பகமும்
இணைந்து நடத்தும்
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில்
கவிஞர் பிரமிள்
பற்றிய நிகழ்வுக்கு
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் .
முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : கவிஞர் அழகிய சிங்கர்
அன்னம் விருது பெறுபவர் : கவிஞர் சிரீநேசன்
கவிஞர் பிரமிள்பற்றிச் சிறப்புரை : முனைவர் கால சுப்பிரமணியம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன்
தகுதியுரை : செல்வி ப. யாழினி
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்
பாரதிய வித்தியா பவன்
திரு கிருட்டிணா இனிப்பகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக