பங்குனி 01, 2052 ஞாயிறு 14.03.2021 மாலை 5.00

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் பொழிவு

சமற்கிருத அதிகார எதிர்ப்புக் கருத்தரங்கு

இடம்: பாவலரேறு தமிழ்க்களம், மேடவாக்கம்

தலைமை: முனைவர் மா.பூங்குன்றன்

முன்னிலையுரை:

இலக்குவனார் திருவள்ளுவன்

முனைவர் கி.குணத்தொகை

தோழர் தெள்ளியன்

சிறப்புரை: சொல்லாய்வறிஞர் அருளியார்

நன்றி: தம்பி மண்டேலா

அன்புடன்

பாவலரேறு தமிழ்க்களம்

தமிழக மக்கள் முன்னணி