azhai_toranto
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
மாத இலக்கியக் கலந்துரையாடல்
எமது புத்தாண்டு
ஒருங்கிணைப்பு: வைத்திய கலாநிதி இலம்போதரன்
நிகழ்ச்சி நிரல்:
எமது புத்தாண்டு – காலக்கணித மரபு – கலாநிதி பால.சிவகடாட்சம்
எமது புத்தாண்டு – தமிழர் மரபு – திரு.வே.தங்கவேலு (நக்கீரன்)
எமது புத்தாண்டு – அறிவியல் மரபு – திரு.சிவ.ஞானநாயகன்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: சித்திரை 12, 2046 / 25-04-2015
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316