புதன், 11 ஜூன், 2014

மூளையே மூலதனம் - சூன் 13

அன்புடையீர் வணக்கம்.. 
இலக்கு உங்களை அன்போடு அழைக்கிறது..

அழைப்பை இணைப்பில் காண வேண்டுகிறோம்..

வரும் வெள்ளியன்று மாலை -வ‌ைகாசி 30, 2045 /13.06.2014 - 6.00 மணிக்கு

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில். 

தங்கள் அன்பான வருகையை எதிர்பார்த்தபடி, ஆவலோடு காத்திருப்போம்.. 

என்றென்றும் அன்புடன்-
இலக்கியவீதி இனியவன்..
ஓவியக் கவிஞர் மலர்மகன்..

சிபி நாராயண்..
 
யாழினி..
 
 
 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக