கருத்து
எதிர்பார்த்த மகிழ்ச்சியான
செய்தி.ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் அடங்கித்தானே ஆக வேண்டும். இனியேனும்
ஒழுக்கமாகவும் நாவடக்கத்துடனும் தமிழ் உணர்வுடனும் நடந்து கொண்டால்
அவருக்கு நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா
விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
|
இந்த சின்ன பையன் கலைஞர் ,
ஜெயலலிதா கூட அரசியல் பண்ண முடயுமா அந்த சின்ன பையன் ராகுல் - க்கு என்ன
தெரியும் .
|
அதுக்கெல்லாம் கார்த்திக் தான் சரிப்பட்டு வருவார்
இளைஞர் காங்கிரசு தலைவர் பதவியிலிருந்து யுவராசு நீக்கம்
பதிவு செய்த நாள் :
ஞாயிற்றுக்கிழமை,
பெப்ரவரி 24,
9:07 AM IST
மாலை மலர் -சென்னை, பிப்.24:-
இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வகித்து வருபவர் யுவராஜ். ஈரோட்டை சேர்ந்த
இவர் திடீரென இன்று அப்பதவியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது.
கட்சிப் பணிகளை சரிவர ஆற்றவில்லை என்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை
எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர் காங்கிரஸ் பதவி வகித்து வரும் யுவராஜ் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் பிரமுகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஸ்பெண்டு செய்யப்பட்ட யுவராஜ் கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
++++++++++++
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக