ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

Top world news stories and headlines detail

போபால் : பட்டமளிப்பு விழாவின் போது அணியப்படும் கவுன், காலனி ஆதிக்கத்தின் காட்டுமிராண்டி தனமான நடவடிக்கை என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இந்திய வன மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், 'நம் நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்னும் காலனி ஆதிக்கத்தின் காட்டு மிராண்டி வழக்கமான பட்டமளிப்பு விழா கவுன் (ஆடை) அணிவது தொடர்கிறது. எதற்காக கால்வரையிலான அலங்கார ஆடை அணிய வேண்டும்? பட்டமளிப்பு விழாவின் போது எளிமையான உடை அணியலாமே' என்றார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு அங்கு பட்டமளிப்பு விழா கவுனுடன் வந்தவர்களுக்கு சிறிது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதைப் பொருட்படுத்தாது தான் அணிந்திருந்த கவுனை கழற்றி விட்டு வெள்ளை ஜிப்பா, குர்தாவுடனேயே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் ரமேஷ்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
சரியான செயல். இதே போல, வழக்காடு மன்றத்தில் கோட், பள்ளிக் குழந்தைகளுக்கு ஷூ... இதையும் களைய வேண்டும். வெப்ப தேசத்துக்கு இவை தேவையில்லை.
by tv tvs,chennai,India 03-04-2010 22:41:52 IST
எல்லாவற்றிலும் மேலை வட நாட்டவர்களின் பாதிப்பு .எதைத்தான் மாற்ற முடியும் ?நம் நாட்டவர்கள் வெளி நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு தமிழ் பேர்தான் யோசிக்கிறார்கள் .புதுசா கண்டு பிடிக்க துப்பு கெட்டவர்கள்.மொதல்ல நம்ப ஊரு கத்தரி யை வெளி நாட்டுக்கு காவு கொடுப்பதை நிறுத்து .டிராமா போடாதே
by sumba sumban,chennai,India 03-04-2010 17:41:22 IST
மகாத்மா காந்தி வெறும் இடுப்புத் துணி மட்டும் கட்டுவேன் என்று சபதம் செய்து அதைத் துவக்கியபோது இப்படித்தான் அதிமேதாவிகள் அவரைப் பழித்தார்கள்.என்று ஒரு நண்பர் கூறியுள்ளார். நன்றி அனால் இன்று எத்தனை பேர் அரை ஆடை அணித்து உள்ளனர். நண்பர் என்ன ஆடை அணிகிறார் என்று தெரிய வேண்டும். (pant+shirt)
by P. MUTHUKUMAR,CHENNAI.KODAMBAKKAM,India 03-04-2010 17:22:14 IST
அன்றாட வாழ்க்கையில் நாம் டிவி போன் குளிர் சாதனப்பெட்டி ஏன் நாம் வெளிநாட்டில் பணம் சம்பாதிக்கலையா? வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவில்லையா? தீவிரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டியதுதானே? நாட்டில் இன்னும் எத்தனியோ நல்ல மறுமலர்ச்சி திட்டங்களை கொண்டு வரலாமே? இது தேவையா? ரூம் போட்டு யோசிக்கலாமே?
by rk nataraj,madurai,India 03-04-2010 17:21:38 IST
''கை தட்டப்பட வேண்டிய செய்தி தான் இது'' ஆனாலும் அறுபது ஆண்டுகள் கழித்து தான் நம்மவர்களுக்கு இந்த சிந்தனைகள் எல்லாம் தோணும் போலிருக்கிதே....,
by PR சந்தானம்,Coimbatore,India 03-04-2010 17:04:24 IST
செரியான கூமுட்டை ஆ இருப்பான் போல....
by rk ராம்ராஜ்,cbe,India 03-04-2010 16:17:22 IST
ஆங்க்லமும் பேசுவதும் எழுதுவதும் கட்டுமிரான்டி தனமா?
by m joe,shenzhen,China 03-04-2010 16:02:20 IST
சரியான முட்டாள் மந்திரி. இவன் எல்லாம் நாட்டுக்கு என்ன செய்ய போறான் களவாணி பய நீ வெள்ளக்காரன் காலத்து படிப்பு தானடா படிச்சே ? இல்ல ஹிந்தி சமஸ்க்ரிதம் படிச்சியா ? எத வேண்டுமானாலும் பேசலாமா முதல நீ மாட்டு வண்டி குதிரை வண்டியில் பயணம் பண்ணு ஏரோப்லனே போக மட்டும் தெரியுமா பேசாம நடராஜவில் போறதுதானே பேசாம ராஜினாமா பண்ணு இல்லாட்டி மரியாதையை கெட்டுரும் படவா
by K JAGANATHAN,ChennaiTamilnadu,India 03-04-2010 16:00:51 IST
ஏன்பா தம்பி...உனக்கு கவுன் போடறது தான் காலனி ஆதிக்கமா தெரியுதா ?? அப்போ வெள்ளக்காரன் கண்டுபிடிச்ச ரயில் வசதி, ஆங்கில பாட திட்டம் மற்றும் பிற கண்டுபிடிப்புகளை ஏன் உபயோகிக்கற..மைக்கும் அவன் கண்டு பிடிச்சது தான் .. அத எடுத்துட்டு தொண்டை கிழிய கத்த வேண்டிது தான... லூசே .
by L Ambujavalli,Duisburg,Germany 03-04-2010 16:00:26 IST
பட்டமளிப்பு விழாவில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தான் அணிந்திருந்த கவுனை கழற்றி எறிந்ததற்கு போபால் இந்திய வன மேலாண்மை கல்வி நிறுவனம் சட்டப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் செய்த செயல் பட்டமளிப்பு விழா சம்பிரதாயத்தை அவமதித்த செயல் ஆகும். சட்டத் திட்டங்களை எல்லோரும் மதித்துத் தான் ஆக வேண்டும். 'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே! '
by B Indian,Bharatham,India 03-04-2010 15:56:16 IST
Good drama. The dress code is to indicates the events, to give dignity, to honor etc. King and slaves cannot have the same dress. Mr. Jairam Ramesh could not able to become a minister without the system developed by the British. He might have somewhere else as slaves or will be an illiterate under MANU system. See how he enjoys the democracy and speak throwaway convocation dress. Those who were sitting in the dias, the poor students received the convocation and the parents all might have wounded. After the meeting, the minister might have gone by the car, which is run by the people’s tax money. Poor school education, பூர் quality of teachers, child labor, migration, drought, costly education, un employment etc are threatening the nation. Our labors are able to bring lots of foreign exchange. Even with the sub standard education, our youngsters are able to compete with the world community and fetch foreign exchange. It is not the outcome of MANU, but the education introduced by British. Try to educate all and equip all. Stop these kinds of dramas. In addition, Mr.Jairam Ramesh. Look your ministry. Environmental degradation is severing. Our natural resources are depilating. The interstate conflicts due to scarce of water resources are in bad conditions. Try to improve the environmental and eco system.
by T Arulmony,Chennai,India 03-04-2010 15:56:01 IST
கவுன வெச்சு காமெடி கிமெடி பண்ணலிய
by rose angel,coimbatore,India 03-04-2010 15:52:26 IST
நல்ல விளம்பர உக்தி. ஆனால் இது எடுபடாது திரு ரமேஷ் அவர்களே !
by S Ramesh,chennai,India 03-04-2010 15:33:34 IST
சும்மா சீனு போடுறான்.....
by a.s முஹ்சின் அலி ,alkharj,SaudiArabia 03-04-2010 15:17:03 IST
ம்ம்ம்ம்...... எப்படியோ நீயும் எங்க தினமலர் வாசகர்கள்கிட்டே பிரபலமாயிட்டே......திட்டு வாங்கறதுக்கு
by P Ayyampillai,Salem,India 03-04-2010 15:08:24 IST
If we accept the statement of jairam ramesh .Why the Govts follow the Reservation policy even after 60 yrs of Independance The govts may come and go but not 'the policy' of the govt changes
by S SOUNDARARAJAN,Chittode,India 03-04-2010 15:06:18 IST
கருத்து சொல்பவர்கள் காபி அடிப்பது போல் உள்ளது. உங்களுடைய கருத்தை சொல்லுங்கள். ஜெயராம் செய்தது , பலர் சொல்லி இருப்பது போல பெரிய குற்றம் இல்லை. அவர் அமைச்சராக இருப்பதினால் தன்னுடைய கருத்தை சொல்ல கூடாதா ..? அவர் செய்ததை குற்றம் சொல்பவர்கள் சிந்திக்க தெரியாதவர்கள்.
by V சுப்ரமணியன்,Mylapore,India 03-04-2010 14:54:31 IST
He is correct. The one who attending such function, how many of them really educated to wear that gown. Some thme even cannot speak in engilish for 10 minutes. Let the students who are getting this honor should wear this gown. Then atleast we can idendify who are the honored persons. Another waste is giving to the minister the doctorate(PATTAM) what for ? There is no respect for that. Give who ever eligible for that. In that way it is getting the proper respect.(Pattam) மாநகராட்சி மேயர்கள் வரும் போது, வணக்கத்திற்குரிய(?) மேயர் வருகிறார்... வருகிறார்... என்று கட்டியம் கூறும் கேவலம் இன்னும் நடக்கிறது. இதையெல்லாம் மாற்றியே ஆக வேண்டும். Special dress for what. In the court lawyers wearing gown and attending the court. Same time the criminal also in the court. Let government give the same dress to him also. Who ever honored with dress let them wear. others please avoid and give respect to the dress
by ss tamil,chennai,India 03-04-2010 14:52:00 IST
விமரிசனம் செய்பவர்கள் அவசரப்பட கூடாது. சிறிது சிந்தனை செய்வது நல்லது. எளிமையான ஆடை அணிந்து பட்டமளிப்பது நல்லதுதானே?.
by V சுப்ரமணியன்,Mylapore,India 03-04-2010 14:48:42 IST
stupid......i do not know more.....words to write !!!!!
by rajasji,münchen,Germany 03-04-2010 14:34:16 IST
நல்ல கருத்து. அனால் சொன்ன இடம் சரியில்லை. நம் மரபை பின்பற்றவேண்டும்
by v chandrasekaran,bangalore,India 03-04-2010 14:23:37 IST
congratulations
by e kumar,chengam,India 03-04-2010 14:22:29 IST
இதே கோபத்தை கத்திரிக்காய் சமாச்சாரத்திலும் காட்டினால் நலம்.
by R ராமா ,Chennai,India 03-04-2010 14:18:15 IST
ஹாய் வாட் இஸ் திஸ் நாட் வெரி good
by v chandrasekaran,bangalore,India 03-04-2010 14:16:31 IST
வெள்ளைக்காரன் நாடு எல்லாம் வளமாக தான் இருக்கு, நாமே தான் இன்னும் ஜாதி. ஜாதகம் பார்த்துகொண்டு அப்படியே இருக்கிறோம் , உனக்கு எதாவது சென்ஸ் இருந்தால் எப்படி பேசுவியா? எவ்வளவு பேருக்கு தர்ம சங்கடமாக இருந்து இருக்கும், மூன்று வருடம் கஷ்டப்பட்டு படித்து முடித்து , அந்த ஒரே ஒரு நாள் ஒரு மாற்றம் வேண்டாமா? AIDS யில் உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். ஒருவனுக்கே ஒருத்தி என்கிற கலாச்சாரம் உள்ள நாட்டில். எது முக்கியமோ அதை சொல்லு,
by T பத்மநாதன்,Chennai,India 03-04-2010 14:12:38 IST
பட்டமளிப்பு விழா மட்டும் என்னவாம்? .அதுவும் காலனி ஆதிக்கம் தந்தது தானே.இடம் பொருள் ஏவல் என்று ஒன்று உண்டு. நேற்று வரை இவர் யார் என்று எனக்கு தெரியாது.இப்போது தெரியும்.உங்கள் நோக்கம் அது தானே?!
by c manavalan,bintulu,India 03-04-2010 14:05:14 IST
அமைச்சர் சொன்னது சரி. ஆனால் செய்தது சரியாகப்படவில்லை. காலனி ஆதிக்கத்தை கடைப்பிடிப்பதே காங்கிரஸ்தான். ப ஜ க ஆட்சிக்கு வரும் வரி நமது பட்ஜெட் இரவில்தான் நடந்து வந்தது. அதை மாற்றும்போதும் இதே போல் எதிர்ப்பு வந்தது. பிறகு நல்லது என்று புரிந்தது. ஆனால் இதே அரசியல் வாதிகள் கோட் சூட் அணிது வருவது எந்த கலாசாரம் என்றுதான் தெரியவில்லை. கலாசாரத்தை விட்டு கொடுக்காத எந்த ஒரு விஷயமும் வரவேற்க தக்கது. கவுன் அணியாதீர்கள் என்று அறிவுறுத்தி இருக்கலாம். அதை மீறி சொன்ன வார்த்தைகள் சரியென்று தெரியவில்லை.
by K சோமன்,Doha,Qatar 03-04-2010 14:00:47 IST
ஜெயராம் ரமேஷ் இப்படி பண்ணும் முன்பு ஒரு வார்த்தை university authority கிட்ட discuss பண்ணி இருக்கலாம். After all this is a tradition. If he is so concerned then what about the science subjects taugh there. He should try to make a list of everyday things we use starting fromm toilet flush mechanism to zip in the pants. Nothing is invented here. Then why wear suit and coat during wedding reception. Why wear Kurta pijama? Why not வேட்டி , சட்டை , like P. Chidambaram, A.K . Antony !!!
by R Srinath,Bangalore,India 03-04-2010 14:00:31 IST
hallo every one try understand wat he saying just wearing unifrom and caoat not make industralist, dnt scolding him unneccsssary indai having enough abilty to do all those things but y not still we r not achieve bec of this sort of olden habbits chumma coat wearing pannikutu our tamilnadu la 1000 proffesors are here but no one is real ablity (only few) try to understand real world this is not cineam....
by k king,chennai,India 03-04-2010 13:58:15 IST
There are certain protocols for University procedures. Each and everyone should follow the protocols already laid. No one should violate these protocols & formalities. There should be a dress code. Even the minister or whomever he may be, legal action should be taken against him
by S Mahadevan,Nagercoil,India 03-04-2010 13:54:42 IST
இதை அவர் நிகழ்ச்சிக்கு வரும் முன் சொல்லி இருக்கலாம். வந்த பிறகு மற்றவர்களை தர்மசங்கட பட வைத்தது சரி அல்ல .
by s suresh,ludhiana,India 03-04-2010 13:42:54 IST
ஹலோ ரமேஷ் நீங்கள் உங்கள் கோட்டை கலட்டி வீசவேண்டிய இடம் அதுவல்ல.... உங்கள் அமைச்சரவை கூட்டத்தில்...... அப்போதான் உங்களின் வீரம் தெரியும்.... மெத்த படித்தவர்களின் சபைதனிலே நீங்கள் செய்த காரியம் மெச்ச தகுமா? இதற்கெல்லாம் காரணம் தவறான வழியில் அமைச்சர்களை தேர்ந்தெடுத்தது தான் ! மற்றும் ஓர் காமெடியன் சசிதரூர்.... அவருக்கு வேறு ஐ நா பொது செயலாளராக சப்போர்ட்டு வேற... நல்லவேளை அவர் தோற்துவிட்டார் இல்லையென்றால் இந்தியனின் மானம் தினசரி நாறியிருக்கும்........ நன்றி தினமலர்...
by d chandra,singapore,India 03-04-2010 13:34:37 IST
எவன்டா இவன பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு கூப்பிட்டது?
by M.N. விச்வேஷ் பாபு ,Madurai,India 03-04-2010 13:31:55 IST
வெள்ளை காரன் போட்ட ரயில்தான் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது. பத்து கிலோமீட்டர் பாதை போட பத்து வருடம் ஆகிறது? பழையதை எல்லாம் தூக்கி போட்டு விட வேண்டியதுதானே? இவர் எந்த முறை பட்ட படிப்பை படித்தார்?காங்கிரஸின் நிகழ்கால ஜோக்கர்.
by s இபு/பாரிஸ் ,SARCELLES,France 03-04-2010 13:30:09 IST
யோவ் ரமேஷு உன் தொல்ல தாங்க முடியலையா. பட்டமளிப்பு விழாவுக்கு உன்ன கூப்பிட்டவங்கலதான் குறை சொல்லணும். நீ ஒரு வடிகட்டின முட்டாள் ,.Bt கத்தரிக்காய் சாப்பிட்டு எத்தனை பேர் தல உருள போகுதோ .Pesticide அப்படின்னா தெரியுமா ,இல்லன்னா Basillus thuringenesis அப்படின்னாதாவது எதாவது உனக்கு தெரியுமா.
by Daran,Chennai,India 03-04-2010 13:16:12 IST
ஒரு சின்ன கற்பனை , இந்த மினிஸ்டர் ஒரு வெளிநாட்டு விழாவில் இப்படி ஒரு கருத்தை சொல்ல முடியுமா ? ஆவேச பேச்சு நம்மிடம் மட்டும் தான் .
by yousuf,riyadh,SaudiArabia 03-04-2010 13:14:20 IST
THIS IS PLANNED INSULT TO THE STUDENTS. HE IS NOT ELEGIBLE AS A HUMAN.
by ravikumar,uganda,India 03-04-2010 13:12:27 IST
Anybody can talk anything like MK family. H.E. Karunanithi opposed Hindi teaching in TN but his grand son/daughter speaking fluently English & Hindi except Tamil. Like wise now this person is telling wearing a gown is not our culture... but our court still following british law, bristish bridges are still in good condition, where our bridge built after british rule collapsed, many indians are working in abroad with good salary, SO THIS KIND OF TALKS WILL NOT APPLICABLE IN THIS CENTUARY, WHERE GLOBALIZATION IS TAKING THE VITAL ROLE & MUST. Plz do not cheat the public, sir !!!
by v chrsitopher,sanaa,Yemen 03-04-2010 12:42:10 IST
Jairam Ramesh is a controverisal person and what he spoken is for a cheap publicity. Let him list out his achievement as a Envron. Minister.
by V Sivasankaran,Yelagiri,India 03-04-2010 12:39:39 IST
வெறும் விளம்பரம் தான் இவை நல்ல சிந்தனைகளின் எண்ணம் எல்லாம் தன் துறையில் காட்டலாமே
by A Sabeerahmed,Dammam,SaudiArabia 03-04-2010 12:39:03 IST
அட வெங்காயம், வெள்ளைக்காரன் உங்களுக்கு பரவாயில்லை. நீங்க தான் நாட்டுக்குள்ள கல்வியில் சாதி பேதம் கொண்டு வந்தது. அதனால் வெள்ளைக்காரன் பட்டதாரிகளுக்கு ஒரே மாதிரி uniform கொடுத்தான்.
by v.x. செபஸ்டின் ebi,abudhabi,India 03-04-2010 12:34:33 IST
போடறதும் கலட்டுறதும் இதுவே வேலையா போச்சுது. சபை நாகரீகம் கூட தெரியாமல், முன்னாடியே காலனி ஆதிக்கம்னு தெரியாதா?
by s mani,vallanadu,India 03-04-2010 12:28:18 IST
சோனியா காந்தி வெளிநாட்டு காரங்க தான். அவங்கள தூக்கி யாரிங்க
by t நித்யானந்தம்ந,dharapuram,India 03-04-2010 12:22:39 IST
கிறுக்கு மந்திரி. லஞ்சம் ஏழ்மை இதை ஒழிக்க ஐடியா செய்யாமல் சும்மா பிலிம் காட்டிட்டு. என்னமோ இவர் காந்தி மாதிரி ரொம்ப நேர்மையானவரா காமிக்கிறார். இந்த விழாவுக்கு வரதுக்கு முன்னாடி எவ்ளோ லஞ்சம் வாங்கினாரோ?
by k சக்,BOSTON,India 03-04-2010 11:54:01 IST
நான் அம்மைச்சரின் எண்ணத்தை ஆதரிக்கிறேன். ஆனால் அவர் செயலை ஆதரிக்க முடியவில்லை. சரியான எண்ணத்தை சரியான வழியில் செய்வது சால சிறந்தது
by T Shanmugam,singapore,India 03-04-2010 11:49:25 IST
அமைச்சருக்கு ஏன் இந்த கட்டுமிரண்டிதனமான எண்ணம். எந்த இடத்தில எப்படி நடக்க வேண்டும் என்று கூட தெரியாத மந்திரி முட்டாள்
by V Sadasivam,Chennai,India 03-04-2010 11:48:42 IST
இது ஒரு காட்டுமிராண்டி செயல். இவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டும்
by V ஜெயபாலன்,MADURAI,India 03-04-2010 11:48:39 IST
டேய் மரமண்டை நீ பேசுன மைக்கு என்ன உங்க அப்பன் கண்டுபுடிச்சதடா? அது என்னடா நீ வாய் கிழிய பேசுறதெல்லாம் முட்டாள்தனமாகவே இருக்கு?
by s ramesh,america,Iraq 03-04-2010 11:47:36 IST
சும்மா வீண் விளையாட்டு
by a kamar,qatar,India 03-04-2010 11:43:02 IST
வினோத் நீங்கள் தான் உண்மை இந்தியன். விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு. இனி வரும் காலம விவசாயம் தான் இந்தியாவின் முதன்மை தொழிலாகும்.
by V SESHAGIRI,BANGALORE,India 03-04-2010 11:38:45 IST
பாவமா அவர பாத்துக்கிட்டு இருக்கும் கவுன் அணிஞ்சிகிட்டு இருக்காங்களே அவுங்க. என்னத்த சொல்ல
by கார்கோடகன் ,chennai,India 03-04-2010 11:36:06 IST
இப் யு டூ லைக் திஸ் யு ஹவே டு avoid lot of things. You should not use English medicine, you should not wear shoes, you should avoid using fetilizer for crops. This shows the foolishness of our ministers.
by R prince Johnson,dubai,UnitedArabEmirates 03-04-2010 11:27:50 IST
வக்கீல்களும் பின்பற்றலாம்
by s ss,chennai,India 03-04-2010 11:22:19 IST
மேதகு மந்திரி அவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வந்திருப்பார் போல
by S.D SIVAKUMAR,China,China 03-04-2010 11:19:21 IST
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்தது சற்று அதிரடி ரகம் என்றால் கூட, அதை வரவேற்கலாம். பட்டமளிப்பு விழா என்ற பெயரில் நடக்கும் கோமாளிக் கூத்துக்கள் நாம் இன்னும் அடிமை தான் என்பதை பறைசாற்றும் விதத்தில் தான் உள்ளது. பட்டமளிப்பு விழா மட்டுமல்ல, நீதிமன்றங்களில் டவாலி இருக்கிறாரே... அவருக்கு எதுக்கு தலையில் துண்டு, சிவப்பு பெல்ட் எல்லாம்? டவாலிக்கு என தனி சீருடை கொடுக்கலாமே? இது தவிர ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்படும் மாநகராட்சி மேயர்கள் வரும் போது, வணக்கத்திற்குரிய(?) மேயர் வருகிறார்... வருகிறார்... என்று கட்டியம் கூறும் கேவலம் இன்னும் நடக்கிறது. இதையெல்லாம் மாற்றியே ஆக வேண்டும். கோவையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் நம் கலாச்சாரப்படி பட்டு ஆடைகளை போர்த்தி விடுகிறார்கள். இதை வரவேற்கலாம். ஜெய்ராம் ரமேஷை எதிர்கிறோம் என்று கூறி, நம் நாட்டிலிருந்து ஏராளமான வளங்களை கொள்ளையடித்துச் சென்ற ஆங்கிலயேர்களுக்கு வக்காலத்து வாங்குவது போன்ற கருத்துக்களை சிலர் வெளியிட்டிருப்பது வேதனை. ஆங்கிலேயர் வருவதற்கு முன்பும் கூட இந்த நாடு பண்பாட்டால், வழிபாட்டு முறைகளால், கலாச்சாரத்தால் ஒரே நாடாகத் தான் இருந்தது. சற்று உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ள முயலவேண்டும்.
by V.S. B,kovai,India 03-04-2010 11:18:23 IST
A seperate dress code is required when they are getting degree, the people came to this stage after several years of hard work. But India can Follow seperate suitable dress code, if they dont want to follow the foreigners style.
by A Lakshminarayanan,Nellore,India 03-04-2010 11:13:12 IST
கவுன் போடக் கூடாது என்பதை முன் கூட்டியே சொல்லி இருக்கலாமே.. ஏன் போட்டு விட்டு பிறகு கழட்டி எரிய வேண்டும்?
by p sinthanaikkiniyan,riyadh,SaudiArabia 03-04-2010 11:08:07 IST
Ms.Sonia Gandhi and Dr.Manmohan Singh should review their ministries and remove such stunt masters.
by A VENKAT,DOHA-QATAR,Qatar 03-04-2010 11:00:38 IST
பாவம். யார் பெத்த புள்ளையோ. இப்பிடி கிறுக்கு புடிச்சு அலையது.
by s கணேசன்,Hosur,India 03-04-2010 10:57:50 IST
சும்மா படம் காட்டுகிறார். உண்மையில் காலனி ஆதிக்கத்தில்தான் நமது பல காட்டுமிராண்டிதனங்கள் அழிந்தன. இவர் முதலில் தனது துறை சார்ந்த வேலையையே ஒழுங்காக செய்வதில்லை. கத்தரிக்காய் குழப்பம் இன்னும் தீரவில்லை. பட்டமளிப்பு பாரம்பரியமே பிரிட்டிஷ்காரர்கள் கொண்டுவந்தது. அதில் ஒரு சிறிய பகுதிதான் கவுன் அணிவது. கண்ணை மூடிகொண்டால் சூரியன் மறைந்துவிடாது.
by DC வெற்றிச்செல்வன்,Thanjavur,India 03-04-2010 10:52:53 IST
போடா போ இன்னும் எத்தனை நாள் ஏமாறுவார்கள் மக்கள்
by M P ஷாகுல் ஹமீது ,kootahllur,India 03-04-2010 10:46:54 IST
இஸ் .....இப்பவே கண்ண கட்டுதே .....
by M BALA,chennai,India 03-04-2010 10:38:36 IST
yes we must not Imitate westeners and feel proud wearing ties and shoes at hot summer. It seems uneasy to see this in public with all sweatings and hot glaring sun. wear according to the climate and feel Indianness, whether you wear western dresses or Indian dress. It must suit the climate and pleasing to look
by K SYED ASIF,chennai,India 03-04-2010 10:30:10 IST
அரசியல்வாதி என்றாலே கோமாளிகள் என்பதை நிருபித்துவிட்டார். இவன் போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தியா வல்லரசு ஆகுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மற்றவர்கள் மனதை புண்படுத்தும் இது போன்ற அயோக்யத்தனம் தேவையா? இவனெல்லாம் பட்டமளிப்பு விழாவிற்கு போய் என்னத்த கிழிக்க போறான். இது போன்ற கேவலமான விளம்பரத்தை தேடிக்கொள்ளும் முட்டாள் அரசியல்வாதி. கவுனை தூக்கி எறிந்தால் மட்டும் போதுமா???????????????
by G ram,SINGAPORE,Singapore 03-04-2010 10:15:35 IST
Our indian culturals are best of the world. So Very good Minister of our India. Thank u sir.
by N KARTHIKEYAN,Erode,India 03-04-2010 10:13:29 IST
மடயனே, ஒழுக்கமற்றவனே இதெல்லாம் உனக்கு தெரியலையா Bt கத்தரியை அனுமதிக்கும்போது.
by ega,chennai,India 03-04-2010 10:11:52 IST
மைக்ல பேசறியே அத கண்டுபிடிச்சது யாரு ?
by k நோர்மன் ரச்க்வேல் ,soudhiarabia,India 03-04-2010 10:11:22 IST
நான் ஜப்பானில் உள்ளேன், இங்கு கடந்த வாரம் நாடு தழுவிய பட்டமளிப்பு விழா ஒரே நாளில் அனைத்து பிரிவிற்கும் (இளங்கலை, முதுகலை, ஆராட்சி)நடந்தது, அவ்விழாவில் பெண்கள் அனைவரும் அந்நாட்டு பாரம்பரிய ஆடையை அணிந்திருந்தனர், மாறாக ஆண்கள் சூட் அணிந்திருந்தனர். இங்கேயும் ஒருசிலர், சாதாரண ஆடை அணிந்திருந்தனர். ஆக, குறிப்பிட்ட அவ்வகை ஆடை அணிவது சிலருக்கு பெருமை எனில் இருக்கட்டும்., ஆனால் அந்த வகை ஆடை அணிந்தால்தான் பட்டம் அம் மேடையில் பெற முடியும் என்பது முட்டாள்தனம். மாறாக பாரம்பரிய ஆடையிலும் பெற வகை செய்யலாம்.
by J Moorthy,Sapporo,Japan 03-04-2010 10:09:10 IST
இதில் மட்டும் சும்மா பிலிம் காட்டகூடாது. நம்ம நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தில் நம்முடைய மண்ணை நாசப்படுத்தும் கெமிகல் உரத்தையும் தூக்கி எறியணும். அதுதான் உங்களுடைய உண்மையான கடமை. அதை விட்டுட்டு கவுன கழட்டிட்டு ஸ்பீச் குடுக்கற வேலையே ஆகாது. பி டி கத்தரிக்காய் விஷயத்தில் விவசாயிகளிடம் உங்களுக்கு என்ன வரவேற்ப்பு இருந்ததுன்னு உலகமே அறியும்.
by V.M. வினோத்,Coimbatore,India 03-04-2010 10:00:09 IST
இந்த ஆளு செய்தது மத்தவங்களை அவமதித்த செயல் ஆகும். இவருக்காக சம்பிரதாயத்தை மாற்றவா முடியும். இவருக்கு வேண்டுமெனில் ஒரு துண்டு போட்டு பட்டம் கொடுங்கப்பா
by a.r. ராஜன் ,dubai,UnitedArabEmirates 03-04-2010 09:57:53 IST
நல்ல முடிவு தான். ஆனால் இடம் தான் சரியில்லை
by S செந்தில் குமார் ,APPAKKUDAL,India 03-04-2010 09:55:45 IST
திரு. ரமேஷ் அவர்களே சரியாக சொன்னிர்கள். நம் பரம்பாரிய ஆடைகளை அணிந்து பட்டம் பெற்றால் அது நமக்கு மரியாதை. இன்று முதல் அனைத்து கல்லூரிகளும் கடைப்பிடிக்க கட்டாய சட்டம் கொண்டுவர வேண்டும்.
by M Balakumaran,chennai,India 03-04-2010 09:55:26 IST
முதலில் இவரின் வெளிப்படுத்திய தன்மை, மாற்றம் ஏற்படுத்தாமல் பேசிவிட்டு வந்தது ,படித்த மேதைகள் முன்னாள் நடந்த விதம்... கண்டனத்திற்கு உரியது .ஆனால் பட்டம் வாங்கும் நிகழ்வில் போது உடையில் வித்தியாசம் இருந்தால் தான் பட்டத்திற்கு கௌரவம், பெருபவேர்களுக்கு மதிப்பு இருக்கும். இனி உடையில் நமது இந்திய கலாச்சாரம் வெளிபடுத்தினால் நன்று.
by s மோதிலால்,cheyyaru,India 03-04-2010 09:54:29 IST
மிக மிக சரியான முடிவு
by s sadanand,muscat,India 03-04-2010 09:48:58 IST
ஒன்று மட்டும் நிதர்சனமான உண்மை. அன்று british rule இல்லையென்றால் இன்று ஒன்றுபட்ட இந்தியாவே இல்லை. வளைகுடா நாடுகளை போல் 15 குறுகிய தேசங்களாக இருந்திருக்கும். தற்போதைய முதல்வர்கள் நாட்டின் அதிபர்களாக இருப்பார். முதலில் இந்த காங்கிரஸ் சில மறை கழண்ட மந்திரிகளை வெளியே அனுப்பட்டும். மீடியாவும் நல்ல செய்திகளை கொடுக்கட்டும். ஜெய் ஹிந்த்
by M ரவி சங்கர்,CHENNAI,India 03-04-2010 09:48:39 IST
வெரி குட் நல்ல அரசியல்வாதி. இப்படியே மெயின்டைன் பண்ணுங்கடா
by vk samy,dubai,UnitedArabEmirates 03-04-2010 09:48:04 IST
மந்திரி இது போன்று பொது மேடையில் பேசக்கூடாது. நாம் இன்னும் நிறைய இடங்களில் காலனி வீட்டு சென்றவற்றை தான் பின்பற்றுகின்றோம் .
by S Gunasekaran,Singapore,India 03-04-2010 09:47:04 IST
இந்த செயலை அமைச்சரின் காட்டுமிராண்டிதனமாகத்தான் எடுத்து கொள்ளவேண்டும். எதிர்ப்பை காட்டுவதற்கு இடம் மாணவர்களின் பட்டமளிப்பு விழா மேடை அல்ல. ஒட்டுமொத்தமாக எல்லோரும் எதிர்தால்தான் இந்த மாதிரி ஆட்கள் திருந்துவார்கள். அமைச்சர் பதவியை உடனடியாக தூக்க வேண்டும்.
by V Balakumar,mumbai,India 03-04-2010 09:38:46 IST
ஒவ்வொரு நாட்டு கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும், palazkka வழக்கத்திற்கும் நல்லவைகளும் உண்டு. கெட்டவைகளும் உண்டு. எது நமக்கு ஏற்புடையதோ அதை வைத்துகொண்டு வேண்டாதவைகளை விட்டு விட்டால் போதுமானது. பொறுப்பானவர்கள் முன்னுதாரனங்களை உண்டாக்க வேண்டும். இப்படி இவர் செய்தது பொறுப்பற்ற , அநாகரிகமான செயல். ' பீ டீ' கத்தரிக்காய் என்ன ஆச்சு? இவர் யோக்கியமாகவா நடந்தார்? இந்திய மக்களின் மீதி அக்கறை உள்ளவராகவா நடந்தார் ? ' பீ டீ' கத்தரிகாயை எதிர்ப்பவர்கள் மனநிலை பாதிப்படைந்தவர்கள் என்று சொன்னாரே .இவரின் தரம் எப்படி இருக்கு பாருங்கள். இந்தியாவெங்கும் சுற்றுப்புற சூழ்நிலை ரொம்ப மோசமாக இருக்கு எனபது இவருக்கு தெர்யுமா? அதற்கான நீண்டகால திட்டம் ஏதும் உள்ளதா?. ' செய்தக்க அல்ல செயக்கெடும்.. செய்தக்க செயாமையலும் கெடும்'.
by K Kannan,Trichy,India 03-04-2010 09:37:06 IST
Just curious. When are the nurses going to change their stupid uniforms and that too wearing it in that100+ heat?
by G Prakash,atlanta,UnitedStates 03-04-2010 09:32:16 IST
This Minister is a useless fellow. He coninues to prove his madness in all possible ways. How Dr Manmohansing is toterating a creature like him?
by K Sugumar,Dubai,UnitedArabEmirates 03-04-2010 09:31:55 IST
சரியான அறிவு வளர்ச்சி இல்லாதவர் தான் இப்படி பேசுவார்கள்.
by V Mahalingam,Trichy,India 03-04-2010 09:31:03 IST
over knowedge minister.viewers are ediate?
by a suresh,coimbatore,India 03-04-2010 09:25:19 IST
மூட்டைப் பூச்சி ஏதாவது கடிச்சிருக்குமோ ? என்னமோ? நல்லவேளை! வெள்ளை ஜிப்பா, குர்தா தப்பித்தது. நாமும் பிழைத்தோம் ! எப்படியெல்லாம் ஏமாத்துறானுங்க
by துரை செல்வராஜூ ,Thanjavur,India 03-04-2010 09:24:00 IST
IIT யில் படித்த இவர் கௌன் அணிந்ததே இல்லையா ??
by ரசிகன்,chennai,India 03-04-2010 09:20:18 IST
very good thought by mr. jayaram ramesh
by j jayavel,dammam,SaudiArabia 03-04-2010 09:06:06 IST
இவனுங்க இந்தியன் கோவணத்தை கழட்டி முடிச்சிட்டானுங்க. இப்பொ வேறே ஏதும் கிடைக்கலே. அதான் கௌனை கழட்ட வந்துட்டானுங்க.. சீக்கிரத்திலே நாம போட்டிருக்கும் பாண்ட் ச்ர்ட்டையும் கழட்டி முச்சந்தியிலே நிக்க வச்சுடுவாங்க. வாழ்க இந்திய ஜனனாயகம்.
by A Asok,Chennai,India 03-04-2010 09:05:14 IST
நேரம் வேஸ்ட் .. அவருக்கு தெரியும் பட்டமளிப்பு விழாவில் எப்படி ஆடை அணிவது என்று.. அவர் பட்டம் வாங்கும்போது எப்படி ஆடை அணிந்தார். பொறுப்பற்ற புத்தி இல்லாத மந்திரி i
by tt raju,singapore,India 03-04-2010 09:00:32 IST
ஜெயராம் ரமேஷ் தைரியமாக, சரியான ஒன்றைக் சொல்லி செய்திருக்கிறார். இங்கே அவரைத் திட்டுபவர்கள் சரித்திரத்தைத் திரும்பி பார்க்கட்டும். மகாத்மா காந்தி வெறும் இடுப்புத் துணி மட்டும் கட்டுவேன் என்று சபதம் செய்து அதைத் துவக்கியபோது இப்படித்தான் அதிமேதாவிகள் அவரைப் பழித்தார்கள். லண்டன் வட்டமேஜை மாநாட்டில் அதே இடைத் துணியுடன் சென்றபோது அரை நிர்வான பக்கிரி என்றார்கள் ஆங்கிலேயர். பல ஆண்டுகள் சென்றபின்தான் அவரது மகத்துவம் மற்றவருக்குப் புரிந்தது. புரட்சிகரமான கருத்துக்கள் முதலில் ஏற்கப்படுவதில்லை என்பதே சரித்திரம். செம்மறி ஆட்டு மந்தைபோல காரணமில்லாமல் இத்தகைய உடையை அணிபவர்களுக்கு காலம் கடந்தபின்தான் இக்கருத்தின் நியாயம் புரியும்.
by R குமரன் ,Chennai,India 03-04-2010 08:42:44 IST
இது மற்றவர்களின் கவனத்தை ஈர்பர்தற்கான முயற்சி...ஆண்டாண்டுகளான பாரம்பரியமான பட்டமளிப்பு விழாவை கேவலபடுதியுள்ளார்... இது வன்மையாக கண்டிக்கவேண்டிய செயல்..
by C பாஸ்கரன்,Sikkim,India 03-04-2010 08:36:12 IST
முட்டாள் மந்திரியே, நீங்க எல்லாம் வெளிநாடு போகும்போது இங்கிலீஷ் ல பேச தெரியலன்னா கூட கோட் சூட் அணிந்து செல்வதில்லையா. பாவம் கஷ்டப்பட்டு படித்த மாணவர்களின் நிலை.
by k mokkasamy,maldives,Maldives 03-04-2010 08:33:37 IST
ஆமா, இந்தியன் கலாச்சாரப்படி உயர் சாதிக்கு மட்டும் தான் படிப்பு என்றில்லாமல் எல்லோரும் படிகிறார்கள் என்ற கடுப்பு, வேறொன்றுமில்லை.
by S Pius,Doha,Qatar,India 03-04-2010 08:32:58 IST
சரி எதுக்கு ஜிப்பா குர்தா? அது முகலாயர்கள் வழக்கமாயிற்றே... பேசாமல் வேட்டியும், துண்டும் போட்டுக்குங்களேன்.. இல்ல கற்கால மனிதர்கள் போல இலையும் தழையும் கட்டிக்குங்களேன்... கார் என்பதும் விமானம் என்பதும் காலனி ஆதிக்கத்தின் காட்டுமிராண்டித்தனம்... அதை விட்டு விட்டு நடந்து போங்களேன்... பி டி கத்திரிக்கைக்காக ஊர் ஊரா சென்ற மாதிரி மக்கள் கருத்தை கேட்க இதற்கும் செல்ல வேண்டியதுதானே? சுற்று சூழலை காப்பாற்ற துப்பில்லை.. இது போல வெட்டி ஜம்பத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை... எந்த இடத்தில் எப்படி நடக்கவேண்டும் என்று தெரியாத இவர் அமைச்சரா இருக்க துப்பில்லை.
by H நாராயணன்,hyderabad,India 03-04-2010 08:30:51 IST
நான் அம்மைச்சரின் எண்ணத்தை ஆதரிக்கிறேன். ஆனால் அவர் செயலை ஆதரிக்க முடியவில்லை. சரியான எண்ணத்தை சரியான வழியில் செய்வது சால சிறந்தது
by k kumar,vadodara,India 03-04-2010 08:29:41 IST
இதை முதலில் சோனியாகிட்டயும், மன்மோகன்கிட்டயும் போய் சொல்லு. ஏன்னா அவங்கதான் அணுகாப்பீடு மசோதா (அமெரிக்க அடிமை சாசனம்) விவகாரத்துல ரொம்ப முனைப்பா இருக்காங்க.
by S. பூபதி,singapore,Singapore 03-04-2010 08:27:01 IST
என்ன ஒரு முற்போக்கு (முட்டாள்தனமான) சிந்தனை!!! இதெல்லாம் சுதந்திரத்துக்கு முன்னர் நமக்கு வர வேண்டியது. உலகமயமாக்கல் கொள்கையை நடைமுறை படுத்திய காங்கிரஸ் கட்சியின் அமைச்சரே இந்த மாதிரி நடந்து கொள்வது கேவலமாக இருக்கிறது. நம்மை அடிமைப்படுத்திய மண் என்கிற காரணத்தால் இனிமேல் இவர் துறை சம்பந்தமாக பிரிட்டனுக்கு செல்வதை தவிர்ப்பாரா?
by M பாலமுருகன்,PLANO,TX,UnitedStates 03-04-2010 08:24:51 IST
விழா மேடையில் இம்மாதிரி செய்தது சரிதான். அப்போதுதான் பரபரப்பாகி எல்லோரிடமும் இவ்விசயம் எளிதில் உடனடியாக பரவும். ஆங்கிலேய காலத்திய நடைமுறைகள் அவர்களுக்கு ஏற்றார் போல உள்ளன. நாம் நமக்கு ஏற்றார் போல அனைத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்.
by d சிவகுமார்,chennai,India 03-04-2010 08:21:48 IST
its ok sir, but why u wear this formality dress at before start ur speach... really u not like means u should never wear this dress otherwise it is politics popularity only..... any way thank u sir....
by p ரஞ்சித் kumar,madurai,India 03-04-2010 08:21:01 IST
குட் ஜோக்கர், என்ன செய்ய, அப்பறம் why ஸ்கூல் நீட்ஸ் uniform
by p kannan,Trichy,India 03-04-2010 08:07:37 IST
இவனையெல்லாம் ஒழித்தால்தான் இந்தியா உருப்புடும்.
by yg s,chennai,India 03-04-2010 08:02:13 IST
வெரி குட் ஷோ thiru jairam ரமேஷ்
by P Rajamanickam,Madurai,India 03-04-2010 07:47:51 IST
வெள்ளை காரன் அந்த கவுனை மட்டும்தான் விட்டு சென்றானா , அந்த பேன்ட் ஷர்ட் எல்லாம் யார் தந்தது, அதையும் அவுத்து போட வேண்டியதுதானே, பாவம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படித்து வாங்கிய பட்டத்தை அவர் அவ மதித்து உள்ளார்!!!
by A பாலன்,VanavasiSalem,India 03-04-2010 07:46:30 IST
ஸ்ஸ்ஸ்......... நீர் மங்குனி பாண்டியன் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து காட்டுகிறீர் போங்கள்.
by lollu lollu,singapore,India 03-04-2010 07:29:58 IST
vetti scene party... dont know any thing to do effective and productive.. but wanted to show his presence and create scene... idiot minister...
by ki ohhm prakash,coimbatore,India 03-04-2010 07:29:18 IST
அமைச்சர் சொல்வது உண்மைதான். இந்திய கலாச்சாரம் என்று சொல்கிறோம். இது போன்று ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகளை எதற்காக இன்னும் கடைபிடிக்கிறார்களோ..! ஆண்டு முழுதும் குளிராக இருக்கும் அந்த நாட்டின் காலநிலைக்கு இது போன்ற உடைகள் மிகத்தேவையே. ஆனால் இங்கு...! அமைச்சர் உண்மையில் சிந்திக்க வைத்துள்ளார். பல்கலை கழகங்கள் முன்வர வேண்டுமே.
by R R,Trichy,India 03-04-2010 07:17:17 IST
Good
by Durai Akilan,Tamilnadu,India 03-04-2010 07:08:05 IST
காமெடி பண்றதுக்கு ஒரு அளவில்லையா? இப்படில்லாம் பண்ணினா உங்களையெல்லாம் அறிவாளின்னு நினைக்கணும? அடேங்கப்பா உங்க டக்கால்டிக்கு அளவே இல்லாம போச்சுடா
by N ஆனந்த பிரகாஷ் ,Chennai,India 03-04-2010 07:07:51 IST
Jairam ramesh did the right thing,but could have chosen to come with kurts and just mentioned about convocation gown. I still remember how these ceremonial gown is thrust upon poor people by local schools even from ukg . world cannot be changed overnight, but let us keep such independant thoughts alive even if it is spelled by a politician. long live democracy
by k.r krishnamoorthy,chennai,India 03-04-2010 07:04:28 IST
மிஸ்டர். சிரம் ரமேஷ், படிக்கிறது பிரிட்டிஷ் கல்வி முறை , கவுன் போடுவது கேவலமா ! எதுடா காட்டு மிராண்டி தனம் ?
by R henley,Singapore,India 03-04-2010 07:01:57 IST
ஐ ம் ஹாப்பி டு ரீட் திஸ் நியூஸ்........
by sures பாபு,vellore,India 03-04-2010 07:01:00 IST
அரத பழசான காலனி கல்வி திட்டத்தை வைத்துகொண்டு கல்வி கொள்ளையும் அடிப்பாங்க. இந்த மாதிரி பொது விழாவில் அறிவு ஜீவியாட்டம் நடக்கவும் செய்வாங்க. கவுன கழட்டி எறிஞ்சிட்டா இவர் நல்லவராக்கும். இவருக்கு தில் இருந்தா நாடு முழுவதும் ஒரே மாதிரி மாற்று கல்வித்திட்டத்தை கொண்டு வரட்டுமே பார்க்கலாம். டம்மி பீசு.....
by திரு,Erode,India 03-04-2010 06:56:51 IST
இப்பொழுது இருக்கும் அரசியலிலும் அமைச்சரவையிலும் சுதந்திரமாக செயல்படும் ஒரே அமைச்சர் இவர் என்று முத்திரைக் குத்திவிட்டார். வரவேற்கத்தக்கது. மேலும் இவர் ராம் தேவை மறைமுகமாக ஆத்தரிக்கிறார் போல் தெரிகிறது. முடிந்தால் மற்றவர்கள் இவரை பின் பற்றுங்கள். இல்லையேல் எதிர்ப்பதை தவிர்க்கவும்.
by B MADHAVAN,chennai119,India 03-04-2010 06:55:45 IST
What is required for India is to follow Gandhiji in every sense - not only in dress , but also in personal and political life - Prof. C. Namasivayam
by C Namasivayam,Middlesbrough,UK,India 03-04-2010 06:36:36 IST
நம்ம நாடு திருந்தாது டா உங்கள மாறி ஆளுங்க இருக்குற வரைக்கும் ....
by A சதீஷ்,TRICHY,India 03-04-2010 06:35:14 IST
நல்ல முடிவு, ஆனால் தவறான இடம். இதை சட்டம் இயற்றிவிட்டு செய்தால் சரி.
by தரன்,singai,India 03-04-2010 06:34:15 IST
அட, பிடி கத்திரிக்காய் மடையா, உங்களை விட காலனி ஆதிக்கம் எவ்வளவோ மேல் .
by ராமராவ்,Brunei,Brunei 03-04-2010 06:33:56 IST
THIS is very bad, a minister ought to have brought it before he comes to the function. He must speake to the respective vice chancellors telling them he would participate only after changing the dress code. Fentastic , super finical, behaving like idiot in a function will not speak good toa minitster rank.. Dhana
by M.A. Dhanaraj,Hosur,Tamilnadu,India 03-04-2010 06:32:07 IST
பாராட்ட வேண்டியதுதான். ஆனால் பகுத்தறிவு கட்சியில் யாருக்கும் தோன்றவில்லை. கால்சட்டை கோட் எல்லாம் வெள்ளைக்காரன் கொண்டு வந்ததுதான். வேட்டி சட்டை பைஜாமா குர்த்தா நாம போட வேண்டியது. ரமேஷ் பைஜாமா தான் போடுகிறார்.
by GS Ganapathy,Khartoum,Sudan 03-04-2010 06:31:42 IST
அறிவுக்கு வேலை கொடு, பகுத்தறிவுக்கு வேலை கொடு. மூடப்பழக்கத்தை விட்டு விடு, காலம் மாறுது, கருத்தும் மாறுது, நாமும் மாற வேண்டும், நம்மால் நாடும் மாற வேண்டும்.
by GN. BABAJI ,chennai,India 03-04-2010 06:30:47 IST
எந்த ஒரு செயலை செய்யும் முன்னும் நூறுமுறை யோசிக்கவேண்டும், இதனை ஒரு பொது விழாவில் அமைச்சர் செய்திருக்க வேண்டாம். அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களின் நிலையை யோசித்து பாருங்கள்.இது ஆண்டாண்டு காலமாக செய்ய பட்டுவரும் ஒரு நடை முறை. அமைச்சருக்கு தெரியாதா இங்கு வரும் முன் ? ஏன் இப்படி இழிவு செய்ய வேண்டும் ? ஜனாதிபதி முதல் கவர்னர் வரை இதனை தானே உடுத்துகிறார்கள் ? முடிந்தால் ஒரு சட்டம் இயற்றி இதனை மாற்றட்டும். அதனை விடுத்து பொது நிகழ்ச்சியில் செய்வது அநாகரிகம் . வக்கீல்கள் நீதிபதிகள் கூடத்தான் அணிகிறார்கள் . இதற்கு என்ன சொல்கிறார் அமைச்சர் ? எது காலனி ஆதிக்கம் ? அமைச்சர் மட்டும் தொலை பேசியில் பேசும்போது முதலில் கூறுவது Hello தானே ? ஜெய் ஹிந்த் என்றா கூறுகிறார் ? மாற்றங்கள் அவசியமே. அனால் அதனை முறையாக அமல் படுத்துங்கள் . தயவு செய்து விளம்பரம் தேடிக்கொள்ளதீர்கள்.
by v ராம்ஜி,Mylapore,India 03-04-2010 06:22:54 IST
Hi Jairam Ramesh, I welcome your thought. But your doing in a function is not a good behavior. It has been a hard work for people to get a degree. What makes a difference in wearing a gown or a simple dress. They are going to wear it on one only. People feel pride when wearing them. Why you criticizing them? They are so many things in India that have to be changed. Please try to change those as a politician.
by K விஷ்ணுவர்தன்,Chennai,India 03-04-2010 06:19:47 IST
முட்டாள் மந்திரி!
by jaya,India,India 03-04-2010 06:12:17 IST
I feel like abusing this mad guy Jairam Ramesh in English and other Indian languages. He deserves nothing. He is a square peg in a round hole. Just wearing Indian dress does not mean politicians are honest.and straight forward. In my opinion the present congress government has corrupt and stupid people as ministers.
by one more angry Indian,Auckland,NewZealand 03-04-2010 06:01:07 IST
தற்போதைய நிலைய பார்க்கும் பொது பிரிட்டிஷ் ஆட்சி எவ்ளோவு சிறந்தது என்று தெரிகிறது. முதலில் அரசியல்வாதிகள் திருந்தி இந்தியாவை முன்னேற்ற பாதையில் நடத்த உதவுங்கள். முட்டாள் தனமான நடத்தையால் இளைஞர்களை கெடுக்காதீர்கள்
by s ramasamy,tirunelveli,India 03-04-2010 06:00:44 IST
இந்திய மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் புதிய அவதாரம் இந்த காலனி எதிர்ப்பு. அரசியலில் கொள்ளையடித்து சேர்த்த பணத்தில் லண்டனில் சொத்து வாங்கி குவிப்பதையும் சுவிஸ் வங்கிகளில் ஆயிரமாயிரம் கோடிகளில் பணத்தை பதுக்குவதையும் முதலில் நிறுத்தட்டும் பிறகு கழற்றலாம் கவுனை. எப்படியெல்லாம் ஏமாத்துறானுங்க இவனுங்க ? இப்படியே போனால் இன்னும் கொஞ்சம் நாளில் மக்களின் கோமணத்தை கூட கழட்டிடுவானுங்க இந்த அரசியல்வாதிங்க.
by K Kuppan,Singapore,Singapore 03-04-2010 05:59:51 IST
எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அதற்கென ஒரு நடைமுறை உண்டு. திருமண விழாவுக்கு செல்வோர் பட்டாடை அணிந்து சிரித்த முகத்துடன் செல்வதும் துக்க வீட்டிற்கு செல்வோர் எளிய உடையில் சோக மயமாகவும் செல்வது வழக்கம். இவருக்கு இந்த உடை பிடிக்கவி்லலையென்றால் இந்த நடைமறையை மாற்றுமாறு விழாவுக்கு முன்ன‌தாகவே கூறி இருக்கலாம். அல்லது விழாவை தவிர்த்திருக்கலாம். அதை விடுத்து விழா ‌மேடையில் இவ்வாறு செய்தது, மற்றவர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும். அரசியல்வாதிகளின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று
by வே பிரவீண்,chennai,India 03-04-2010 05:59:29 IST
This is really stupid....whats big deal of having gown and how it make you as காடுமிரண்டிதனம் ...His speech make sense only if university ask you to wear கோவணமா ...First of all let him be good misniter before criticise others....Everyone knows he took decision favour to Andra on water distribution issue ...Common man talk sense....
by JB John,Chennai,India 03-04-2010 05:46:28 IST
சபாஷ் வாழ்த்துக்கள்..பழைய பஞ்சாங்கம் போல் எதற்கு இந்த 'நடைமுறை' பழக்கங்கள்? மாற்றியே ஆகவேண்டும்..அதற்கான 'முதற்படி'இதுவே..புதிய நடைமுறையை மற்ற பல்கலை கழகங்கள் ஆரம்பிக்க இதோர் நல்ல ஆரம்பம்..
by p சேகர்,SINGAPORE,Singapore 03-04-2010 05:20:03 IST
ஏன்டா மட பய மந்திரிகளா! வெள்ளை காரன் விட்டு சென்றதால் நீங்கள் கவுன் அணிய மாட்டீர்கள். அவன் சொல்லாமல் விட்டு சென்ற லஞ்சம், அரசியல் கொள்ளையை மட்டும் கோடிக்கணக்கில் செய்கிறீர்கள். எங்க மஞ்ச துண்டு தமிழக பண்பாட்டில் வேட்டி தான் கட்டுகிறார். எங்க அம்மா சேலை தான் கட்டி கொண்டு இருக்கிறார். எங்க லாலு, சிபு சோரன் வேட்டி தான் கட்டி கொண்டு இருக்கிறார். மாயாவதி, வசுந்தர, முலாயம் எல்லாம் இந்திய பாரம்பரிய உடையை தான் அணிகிறார்கள். எவளவு கொள்ளை, அநியாயம். கையால் என்ன முடியாத அளவுக்கு பணம், கையால் தூக்க முடியாத அளவுக்கு நகை. காலால் நடந்து பாக்க முடியாத அளவுக்கு சொத்து . இதேல்லாம் வெள்ளை காரன் உங்களிடம் சொல்லாததால் தான் செய்கிறீர்களா. முட்டாள் பசங்களா.
by c சாமி ,bangkok,Thailand 03-04-2010 05:12:40 IST
In 100+ cr population great congress is not able to find an Indian to lead their party and also by virtue of getting elected(Not real majority) compelling all to be governed by FO lady, , does JRR talk sense',Really he has enbarrassed the gathering and ridiculed the students who were there to get their Degree.Sashi Taroor is better than him in talking in Public
by t veera,chennai,India 03-04-2010 04:52:06 IST
எஸ் மற்றம் வேண்டும். உடையில் எளிமை வரட்டும்
by SR V,tiruppur,India 03-04-2010 04:51:23 IST
யாராவது பூனைக்கு மணி கட்ட வேண்டும். ஜெயராம் ரமேஷ் அந்தக் காரியத்தை செய்திருக்கிறார். வாழ்க. நம் நாட்டுப் பல்கலைகழகங்கள் சிந்திக்கத் துவங்குமா?
by K மௌலி,Madurai,India 03-04-2010 04:38:10 IST
பட்டமளிப்பு விழாவில் கவுன் போடாம, கோவணமா கட்டிட்டு போக முடியும். உண்மைய சொல்லனும்னா நீங்க பண்ற அழும்பு, அராஜகத்துக்கு, காலனி ஆதிக்கம் எவ்வளவோ மேல். அது எப்படிய்யா? சொல்லி வச்ச மாதிரி எல்லா மந்திரி பயல்களும் மடப்பய மாதிரியே பேசுறீங்க.
by நந்தன் ,woodlands,India 03-04-2010 04:29:30 IST
Dai, stupid Jairam Ramesh, first all you politicians try not to do corruption and think about public health care like white people than thinking about these silly things. If we had not got independence 60years before, white people would have removed poverty from India by this time. There is no difference between our leaders use our people as slaves for keeping their powers and white people used us slaves. Dai, Environment minister, go and see Mumbai huge slum which is a big in the world and see people life in there and eradicate their poverty and difficulties to have 3times food. Then, go to these functions to give your stupid ideas. Mr. Gandhi saw only poor people difficulties 60years before that was the reason he fought for independence. If he had seen our politicians corrupted mentality, he would have stopped the independence fight.
by Angry Indian,Sydney,Australia 03-04-2010 04:24:54 IST
His speech does not make sense. What is காடுமிரண்டிதனம் about wearing a decent graduation gown and celebrating the degree that was earned by years of hard work? Is he criticizing the length of the dress? Does he want the students to wear two piece dress? Or is he complaining about the whole British occupancy of India? In one sense, the British invasion was a good thing that happened to India becuase it produced a unified, stronger India after independence. Our education and proficiency in English has opened India for international trade, foreign investment and more job opportunities for locally and abroad. If it were closed minded people like you Mr. Minster, we would still be called snake charmers.
by daisy டிசி,Salem,India 03-04-2010 04:11:18 IST
ஐயா... சோனியா முதலில் யார் என்று தெரிந்து கொண்டு பின்பு காலனி ஆதிக்கத்தை பற்றி பேசுங்கள் !!!
by கிருஷ்ணன்,coimbatore,India 03-04-2010 04:07:19 IST
இவர் காலனி அரசாங்கத்தில் (சோனியா) தான் அமைச்சராக இருக்கிறார் என்பதை மறந்துவிட்டாரா?
by K Rajasekaran,chennai,India 03-04-2010 03:50:29 IST
அவருக்கு வேர்த்து இருக்கும்
by k கிரிசங்கர்,tamilnadu,India 03-04-2010 03:22:18 IST
மழலையர் பள்ளிகள் முதல் பட்டமளிப்பு என ஏமாற்றி பணம் பிடுங்கும் தனியார் பள்ளிகளின் கொள்ளைகளை முதலில் தடுத்து நிறுத்துங்கள்.
by I. Thiruvalluvan,chennai,India 03-04-2010 03:19:01 IST
மந்திரி ஜெயராம் ரமேஷ் செய்தத சரி. எல்லாம் மாற்றப்படவேண்டியது அவசியம். பாராட்டுகிறேன்
by n kavithaipriyan,uae-abudhabi,India 03-04-2010 03:11:41 IST
எளிமையான ஆடை அணிந்து விட்டால், அரசியல்வாதிகள் நீங்கள் எல்லோரும் திருந்திவிடுவீங்களா? வெள்ளைக்காரன் நாடு எல்லாம் வளமாக தான் இருக்கு, நாமே தான் இன்னும் ஜாதி. ஜோதிடம் ,ஜாதகம் பார்த்துகொண்டு அப்படியே இருக்கிறோம் , உனக்கு எதாவது சென்ஸ் இருந்தால் எப்படி பேசுவியா? எவ்வளவு பேருக்கு தர்ம சங்கடமாக இருந்து இருக்கும், மூன்று வருடம் கஷ்டப்பட்டு படித்து முடித்து , அந்த ஒரே ஒரு நாள் ஒரு மாற்றம் வேண்டாமா? AIDS யில் உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். ஒருவனுக்கே ஒருத்தி என்கிற கலாச்சாரம் உள்ள நாட்டில். எது முக்கியமோ அதை சொல்லு,
by felix raj,dorting,Germany 03-04-2010 02:56:13 IST
ஹலோ சார் கவுன் அணிவது மட்டும் காலனி ஆதிக்கத்தின் காட்டுமிராண்டிதனம்நா சோனியா பின்னல் வாலை பிடிச்சுட்டு போற நீங்க யாரு காட்டுமிராண்டிதானே
by p padmanathan,udumalai,India 03-04-2010 02:48:41 IST
இந்த காட்டுமிராண்டி காங்கிரஸ் முட்டாள் மந்திரி சொல்வது பைத்தியகார தனமாக இருக்கிறது. இவன் அப்படிப்பட்ட விழாவிற்கு வர விருப்பம் இல்லையென்றால் ஏன் வரவேண்டும்?
by rr ks,chennai,India 03-04-2010 02:34:01 IST
Great. How about stop being the servant of Italian boss?
by T Surya,US,India 03-04-2010 02:32:10 IST
சரியாய் சொன்னீர்கள், எப்போதான் எல்லாத்திலேயும் சுயமா சிந்திக்க, செய்ய மற்றும் நடக்க போறோமோ தெரியலே ?
by SB பாலா,Chennai,India 03-04-2010 02:22:26 IST
Great thought.
by R சிவா,hyderabad,India 03-04-2010 02:05:48 IST
IIT Bombay has the culture of having Khurta in its convocation function and never uses the gown and the cap.
by Dr Vijai,NewYork,UnitedStates 03-04-2010 02:01:26 IST

Post Your Comments for the Article

Your Name :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location :
Your country :
Your Comment:
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)



மேலும் தற்போதைய செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக