காணுரை
தமிழ், தமிழர் வாழ்விற்கு இவையே தேவை
இலக்குவனார் திருவள்ளுவன்
செவ்வி காண்பவர் விசவனூர் வே.தளபதி
காணுரை
தமிழ், தமிழர் வாழ்விற்கு இவையே தேவை
இலக்குவனார் திருவள்ளுவன்
செவ்வி காண்பவர் விசவனூர் வே.தளபதி
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௯௰௪ – 394)
ஆளுமையர் உரை 107 & 108 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம்
தமிழே விழி! தமிழா விழி!
நிகழ்வு நாள் : ஆவணி 02, 2055 ஞாயிறு 18.08.2024 காலை 10.00
தமிழ்க்காப்புக்கழகம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
மக்கள் கல்வி நிறுவனர் பு.சா.கிருட்டிண மூர்த்தி
தன் மதிப்பாளர் பா.வரதராசன்
என்னூலரங்கம்
“செந்தமிழ்ச் செம்மல் சி.இலக்குவனார்”
ஆய்வுரைஞர்: முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
நிறைவாகப் பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி நவிலல்: மயிலை இளவரசன்
தமிழ் வளர்ச்சி மன்றம்
அறிவியல் தமிழறிஞர்
இலக்குவனார் திருவள்ளுவன்
வழங்கும்
சங்க இலக்கியங்களில் அறிவியல்
நாள்: ஆடி 26, 2055/ 11.08.2024
இந்திய நேரம்: காலை 11.00
ஆத்திரேலியா நேரம் பிற்பகல் 3.30
இணைப்பு : https///streamyard.com/
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
(திருவள்ளுவர், திருக்குறள், ௭௱௮௰௩ – 783)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
நிகழ்வு நாள் : ஆடி 19, 2055 ஞாயிறு 04.08.2024 காலை 10.00
ஆளுமையர் உரை 105 & 106; என்னூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன்
கல்வியாளர் வெற்றிச் செழியன்
நூலாய்வு : இலக்குவனார் திருவள்ளுவன் படைப்பில்
“அன்றே சொன்ன அறிவியல் – சங்கக்காலம்”
ஆய்வறிஞர் : முனைவர் தமிழணங்கு இராசேசுவரி
நிறைவுரை: பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை : அ.ந.அபிராமவல்லி
முற்றம் தொலைக்காட்சி
காணுரை
சமற்கிருதத் தேர்வுக்குக் காரணம் தி மு க தானா?
இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி
காண்பவர் விசவனூர் வே. தளபதி
ஆடி 15, 2055 / 31.08.2024
முற்றம் தொலைக்காட்சி
காணுரை
இலக்குவனார் திருவள்ளுவன்
விசவனூர் வே.தளபதி
நாள் - ஆடி08, 2055 புதன் 24.07.2024
இராமன்தான் திராவிட மாதிரியின் முன்னோடி என்றால்
அது நமக்குத் தேவையில்லை