ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்




உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்

Thamizhannai01
பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்
     டெஞ்சியழுக் கேறா வியற்கலையே விஞ்சுநிறம்
தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம்
     தீயாது சொல்விளையுஞ் செய்யுளே வீயா
தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்
     வருகுலமோ ரைந்தாயும் வந்தாய்
– தமிழ்விடு தூது: 17-19




திறம் வாய்ந்தவை தமிழ்ச்சொற்களே!

thamizhannai-thamizhthaay07 

தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை
      உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக்
      கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித்
      தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்!
paranjothi01