win t.v. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
win t.v. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 ஜூலை, 2014

உரிமைக்குரல் மறு ஒளிபரப்பு இன்று(11.07.14) இரவு 8.00 மணி - 9.00 மணி


விண்தொலைக்காட்சியில் (Win T.V.)
இன்று (ஆனி 27, 2045 / சூலை 11, 2014) காலை நிகழ்ந்த இந்தித்திணிப்பிற்கு  எதிரான உரிமைக்குரல் நிகழ்ச்சியில்


உணர்வுடன் திரு பாசுகரன் தொகுத்து நடத்த, 

இலக்குவனார் திருவள்ளுவன்,  
க.திருமலைசாமி (பா.ச.க), 
தூத்துக்குடி  செல்வம்(தி.மு.க.), 
தீக்கதிர் அ.குமரேசன்[பொதுவுைமைக் கட்சி(மா)]
 ஆகியோர்  கருத்துகளை எடுத்துரைத்தனர். 




இதன்  மறு ஒளிபரப்பு இன்று இரவு 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை  நிகழ்கிறது.


தொலைக்காட்சியில் அல்லது



http://wintvindia.com/
வலை வரியில் காணலாம்.

வியாழன், 10 ஜூலை, 2014

விண் தொலைக்காட்சியில் இந்திக்கு எதிரான இலக்குவனார் திருவள்ளுவன் உரிமைக்குரல்



வாகைத் தொலைக்காட்சியாகிய விண் தொலைக்காட்சியில்
இந்தித்திணிப்பிற்கு எதிரான உரிமைக்குரல் கொடுக்கின்றேன்.



நாள் ஆனி 27, 2045 / சூலை 11, 2014
நேரம் நண்பகல் 11.00 முதல் 12.00 வரை
தொலைக்காட்சியில் காண இயலாதவர்கள்



வலைவரியில் நேரடி இணைய ஒளிபரப்பில் காணலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!