சிம்புவும் தனுசும் போட்டி போட்டுக் கொண்டு மொழிக் கொலை புரிகிறார்கள். தமிழிலும் எழுதத் தெரியாமல் ஆங்கிலத்திலும் எழுதத் தெரியாமல் ஏன் இப்படிக் கொலை வெ றியுடன் அலைகிறார்கள் என்று தெரியவில்லை. இக் கொலை வெறிக்குத் தக்க தண்டனையை யார் எப்பொழுது வழங்குவார்கள் என்று தெரியவில்லை. காலம்தான் விடை கூற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
தற்போதைய செய்திகள்
4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்