chinese year லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
chinese year லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 20 பிப்ரவரி, 2010
திங்கள், 15 பிப்ரவரி, 2010
Last Updated :
சீன நாட்டவர் சந்திரனின் கதியை அடிப்படையாக வைத்து மாதப் பிறப்பு, வருடப் பிறப்புகளைக் கணிக்கின்றனர். அவர்களுக்கு புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த ஆண்டு அவர்களுக்கு புலி ஆண்டாகும். தலைநகர் பெய்ஜிங்கில் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கூடிய பலர் தங்களுடைய பாரம்பரிய தேவதையான டிராகனைக் கையில் ஏந்தி நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.
கருத்துக்கள்
புலி ஆண்டில் சீனர்கள் தமிழுக்கும் தமிழுக்கும் உள்ள தொன்மையான உறவை உணர்ந்து தமிழ்ஈழத்தை ஏற்கட்டும்!புலிகளுடனான தோழமையை வலுவாக்கட்டும்!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/15/2010 7:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 2/15/2010 7:31:00 AM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)