வினாவும் விடையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வினாவும் விடையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

வினாவும் விடையும் - ஆதிசங்கரர்

வினாவும் விடையும்

தினமணி First Published : 23 September 2012 12:00 AM IST
எது வாழ்வு? குற்றமின்மையே
ஈகை எது? கேளாது கொடுத்தல்
எதிரி யார்? முயற்சியில்லாத சோம்பல்
உறக்கம் எது? அறியாமை
சத்துரு யார்? காமம்
எமன் எது? கவனக் குறைவு