தொடக்க விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடக்க விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 அக்டோபர், 2020

வியாழன், 15 நவம்பர், 2018

கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா, 4 நூல்கள் வெளியீட்டு விழா

அகரமுதல

கார்த்திகை 01, 2049 சனி 

17.11.2018 மாலை 6.00

இந்திய அலுவலர் சங்கம், இராயப்பேட்டை, சென்னை 14

திராவிடத் தமிழர் அறக்கட்டளையின்

கருஞ்சட்டைப்பதிப்பகம்

தொடக்க விழா

4 நூல்கள் வெளியீட்டு விழா

அன்புடன்
சுப.வீரபாண்டியன்
‘பெல்’ இராசன்

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

இலக்கிய அமுதம் தொடக்க விழா, சென்னை

அகரமுதல

புரட்டாசி 06, 2049  சனி 22.09.2018 

மாலை  6.00

அரங்கம் மகாலட்சுமி நல மன்றம்
11, பூங்காத் தோற்றச்சாலை(பார்க்வியூ)
 இராசா அண்ணாமலை புரம்
சென்னை 600028

இலக்கிய அமுதம் தொடக்க விழா


               கு.அழகிரிசாமி

தலைமை: திரு ப.இலட்சுமணன்,

இலக்கியச் சிந்தனை

சிறப்புரை:  முனைவர் திருப்பூர் கிருட்டிணன்,

ஆசிரியர், அமுதசுரபி

தலைப்பு; கு.அழகிரிசாமி எழுத்துகள்

 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்