தத்தம் வாழ்வைத் தொலைத்து வந்துள்ள ஈழத்தமிழர்கள் அமைதியான நல வாழ்க்கை வாழ இங்கே வழியில்லை எனப் பிற நாட்டிற்குச் செல்கின்றனர். அவர்களைத் தளையிட்டுத் துன்புறுத்துவது மனித நேயம் அல்ல. வெளிநாடு செல்ல விரும்புபவர்களை விரும்பும் நாடுகளின் அரசுகளுடன் தொடர்பு கொண்டு அரசே அரசு செலவில் அனுப்பி வைக்கலாமே! இங்கு அவர்களைப் பேணுவதற்காகும் செலவை விட இப் பயணச் செலவு குறைவாகத்தான் இருக்கும். இதனால் அரசின் நிதிச்சுமையும் குறையும். ஈழத்தமிழர்களுக்கும் விடிவு பிறக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
இலங்கை ஏதிலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 ஆகஸ்ட், 2013
ஆசுதிரேலியா தப்ப முயன்ற ஈழத்தமிழர்கள் 48 பேர் கைது
தத்தம் வாழ்வைத் தொலைத்து வந்துள்ள ஈழத்தமிழர்கள் அமைதியான நல வாழ்க்கை வாழ இங்கே வழியில்லை எனப் பிற நாட்டிற்குச் செல்கின்றனர். அவர்களைத் தளையிட்டுத் துன்புறுத்துவது மனித நேயம் அல்ல. வெளிநாடு செல்ல விரும்புபவர்களை விரும்பும் நாடுகளின் அரசுகளுடன் தொடர்பு கொண்டு அரசே அரசு செலவில் அனுப்பி வைக்கலாமே! இங்கு அவர்களைப் பேணுவதற்காகும் செலவை விட இப் பயணச் செலவு குறைவாகத்தான் இருக்கும். இதனால் அரசின் நிதிச்சுமையும் குறையும். ஈழத்தமிழர்களுக்கும் விடிவு பிறக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)