அன்புடையீர்,  வணக்கம்.
இலக்கியவீதியின்  இந்த ஆண்டுக்கான தொடர்
கலைகளால் செழிக்கும் செம்மொழி 

 

 பங்குனி 01, 2048 –  செவ்வாய் —  14.03.2017.

மாலை 06.30 மணிக்கு

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் 

நடைபெற இருக்கும் 

 ‘வில்லிசையால் செழிக்கும்  செம்மொழிநிகழ்ச்சிக்கு 

தலைமை : திரு சிவாலயம் மோகன்
  தொடக்கவுரை  : கலைமாமணி சுப்பு ஆறுமுகம்

அன்னம் விருது பெறுபவர் :

கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம்

 சிறப்புரை : கலைச்சுடர்மணி பாரதி திருமகன் அவர்கள் 
 நிரலுரை : கவிஞர் மலர்மகன் அவர்கள்