புதன், 4 ஜூன், 2014

வாழி வாழி நீவிர் – (உ)ருத்ரா இ.பரமசிவன்

வாழி வாழி நீவிர் – (உ)ருத்ரா இ.பரமசிவன்

அன்புள்ள திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே!
துரும்பு அசையும்
தூசு அசையும்
அதையும் விட‌
துல்லியமாய்
அசையும்
தமிழின் எழுத்தும் சொல்லும்
உங்கள்
இதயத்தில் தான்
முதலில் அசைகிறது.
உங்கள் அருந்தமிழ்ப்பணி தொடர‌
வாழி வாழி நீவிர்
நீடுழி நீடூழி வாழ்வீர்.
அன்புடன்
(உ)ருத்ரா இ.பரமசிவன்
ruthra-paramasivan01



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக