புதன், 16 ஜூன், 2010

இந்தியா எந்தவித நெருக்குதலும் தரவில்லை: இலங்கை அமைச்சர்

கொழும்பு, ஜூன் 13: ஈழத் தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா எவ்வித நெருக்குதலையும் தரவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் (படம்) தெரிவித்துள்ளார். ÷இலங்கை தனக்கென்று சுதந்திரமான கொள்கையை கடைபிடிக்கிறது. வேறு எந்த நாடு அதற்கு நெருக்குதலைத் தர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ÷இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச சமீபத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஈழத் தமிழர் மறுவாழ்வு விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றது. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களும் ராஜபட்சவை சந்தித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ÷இந்நிலையில் ராஜபட்சவின் இந்தியப் பயணம் குறித்து அமைச்சர் ஜி.எல். பெரிஸ் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ÷இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது. ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண்பது உள்பட எந்த விஷயத்திலும் இந்தியா நெருக்குதல் தரவில்லை. ராஜபட்சவின் 4 நாள் இந்தியப் பயணம் வெற்றிகரமாகவும், இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைந்தது என்றார். ÷தமிழக எம்.பி.க்கள், ராஜபட்சவிடம் பேசியது குறித்த கேள்விக்கு, ""ஈழத்தமிழர்கள் பிரச்னையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தீர்வு காணும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் குறித்து அப்போது பேசப்பட்டது'' என்றார். இலங்கையில் ரயில்வே பணிகள், அனல் மின்நிலையம் அமைப்பது உள்பட பல்வேறு மறுநிர்மாணப் பணிகளுக்காக ரூ.4,700 கோடி வரை கடன் தர இந்தியா சம்மதித்துள்ளது. விமானநிலையம், துறைமுக கட்டுமானப் பணிகளில் உதவவும் இந்தியா முன்வந்துள்ளது என்று பெரிஸ் மேலும் கூறினார்.
கருத்துக்கள்

திரு அப்துல் இரகுமானுக்கு; இன்றைய பதிவு உங்களுடையதுதானா என்று தெரியவில்லை. போகட்டும். இதற்கு முன்பு தமிழில் கணியச்சிடுவது தொடர்பாகக் கேட்டிருந்தீர்கள். இவ்வாறு சிலர் கேட்பதை நான் காலங்கடந்தே காண்பதால் நான் விடையளிப்பதை அவர்களால் அறிய முடியவில்லை. எனவே,thiru2050.blogspot.com என்னும் வலைப்பூவில் இது குறித்த விவரங்களை என் மகன் செல்வன் தி.ஈழக்கதிர் பதிவு செய்துள்ளான். படித்துப் பயன் ப‌ெறுக.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/16/2010 3:42:00 AM

இந்தியா நெருக்கடி ஏன் தரபோகிறது. அதான் இந்திய காங்கிரஸும் சிங்களவனும் ஒன்னா கூத்து அடிக்கிறீங்களே....ஆடுங்கடா எத்தனை நாளைக்குனு பார்போம்...காலம் மாறும் காட்சியும் மாறும்...மறவன்

By மறவன்
6/14/2010 9:39:00 PM

இந்தியா நெருக்கடி ஏன் தரபோகிறது. அதான் இந்திய காங்கிரஸும் சிங்களவனும் ஒன்னா கூத்து அடிக்கிறீங்களே....ஆடுங்கடா எத்தனை நாளைக்குனு பார்போம்...காலம் மாறும் காட்சியும் மாறும்...மறவன்

By மறவன்
6/14/2010 9:38:00 PM

குடிக்க கஞ்சி இல்ல .......... கொப்புளிக்கறது பன்னீராம் ஊர்ல இருக்கிற கரண்ட் பிரச்சனைய சமாளிக்க துப்பு இல்லை இதுல இலங்கைக்கு 4700 கோடி ருபாய் நிதி கொடுக்குறாங்களாம். நீங்க திருந்தவே மாட்டீங்களா

By சாம்ராட்
6/14/2010 2:49:00 PM

திரு. KOOPU அவர்களே! ஏதாவது புதிய கருத்துக்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள். உங்களின் ஒரே மாதிரியான கருத்துக்கள், படிக்கும் எங்களுக்கு சலிப்பாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் நம் வாசக நண்பர் MR. ANNYIAN உங்களை சொன்னதுபோல், இந்தியாவை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது திட்டாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராதா???

By Abdul Rahman - Dubai
6/14/2010 2:42:00 PM

HE..HE..HE POVERTY INDIA AND HER MALAYALI POLICY MAKERS CLEARLY KNOWS...THAT IF THERE IS AN INTERNATIONAL INVESTIGATION POVERTY INDIA WILL BE EXPOSED HER PART IN THE TAMILS MASSCARE...TRUTH IS GREAT CHINA HAS SET HER FOOT FIRMLY AND POVERTY INDIA HAS LOST HER LEVERAGE IN SRI LANKA....SOON POVERTY INDIAN LEADERS ARE GOING TO EAT THEIR OWN SHIT...

By KOOPU
6/14/2010 2:34:00 PM

DMK Karuna and Congress Manmohan singh told India is pressing Sri lanka to sort out tamil issues but sri lanka minister statement against both of them. its clearly shows that Karuanithi and Manmohan are lier.

By philip
6/14/2010 1:40:00 PM

இந்தியா எந்த நெருக்கடியையும் தரவில்லையென்றால் அதன் பெருந்தன்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர உங்களின் குற்றங்களிற்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் அமெரிக்காவை திருப்த்திப் படுத்தலாம். திருமதி பில்களிண்டனுடன் சேர்ந்து அறிக்கை விடலாம். இந்தியா எந்த நெருக்கடியையும் தரவில்லை என்று உங்களையே திருப்த்திப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் அப்பாவித்தமிழ் மக்களைக் கொன்ற பாவத்திற்கு இயற்கை உங்களிற்கு அளிக்கப் போகும் தண்டனைனையை எதிர்பார்த்துக் காத்திருங்கள்.

By Ravi
6/14/2010 12:32:00 PM

srilanga miga periya nadu, india miga siriya nadu athalal than ducklassai arrest cheyya mudiyavillai karanam tamil uyir enbathu irandu arsukalukkum agathu enbathu than meendum unmaiyagirathu.vazhga indiya iraiyanmai.

By c.mayalagu
6/14/2010 12:13:00 PM

EU on collision course; backs war crimes probe By Our Diplomatic Editor European Union members have called for an investigation on war crimes in Sri Lanka and expressed their support for the appointment of an expert panel to advise the United Nations Secretary General on the issue. A EU delegation attending the UN Human Rights Council sessions in Geneva read out statements critical of Sri Lanka. They were from Spain, France, Switzerland and the Czech Republic. Ravinatha Ariyasinha: Ambassador in Brussels Attorney General Mohan Peiris led the delegation for talks with the EU Spain, representing the EU as its chair, and France were severest with both calling for investigations against war crimes and fully supporting the appointment of an expert panel by the UN Secretary General. Questions are now being asked whether Sri Lanka’s diplomatic mission in Brussels mishandled the Government’s renewed efforts to canvass the restoration of the EU’s GSP Plus trade concessions to

By Swamikal
6/14/2010 7:02:00 AM

INDIA AUTHORISED TO RAPE TAMIL WOMEN IN SRILNKA> IT IS INDINAN HEHAVOURS: RESEMBLE JAPANESE RAPED CHINESE WOMEN DURING THE WAR. THANK YOU INDIA TO HELP SRILANKA> 6 SLA soldiers rape young mother in Visuvamadu [ Sunday, 13 June 2010, 06:07.09 PM GMT +05:30 ] A 25-year old mother of two children was raped by six Sri Lanka Army (SLA) soldiers last Sunday night in the resettlement village of Redbarna located at the border of Mullaitheevu district, Jaffna daily Uthayan reported. The incident occurred when the soldiers entered the house when the mother was alone. The family relocated to the village two weeks earlier as part of the resettlement program. Following a complaint by the mother registered with Sri Lanka police six soldiers alleged to have committed the crime were arrested and produced before the Kilinochchi magistrate, P. Sivakumar Tuesday morning. The Magistrate remanded in custody the six soldiers, and directed the Police to produce the accused in courts Monday morning

By Umma
6/14/2010 6:59:00 AM

இலங்கை தனக்கென்று சுதந்திரமான கொள்கையை (கொல்-கை) கடைபிடிக்கிறது...

By tamilkudimagan
6/14/2010 6:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக