வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009




சென்னை, ஆக.6: இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய எம்சிபி ஆம்ஸ்டர்டாம் கப்பல் சென்னைத் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு இன்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசின் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது இது நான்காவது முறையாகும். 15 கோடி ரூபாய் மதிப்பிலான இந்நிவாரணப் பொருட்கள் கொழும்புக்கு சனிக்கிழமை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐநா அமைப்புகளின் மூலம் இந்நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதியளித்திருப்பதாக தமிழக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துக்கள்

மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கiளை நயவஞ்சகமாக கொன்றுவிடத் துடிக்கும் சிங்கள, இந்திய அரசுகளும் அதன் அமைப்புகளும் உண்மையான பொருட்களை எடுத்து சிங்கள மக்களுக்கு கொடுத்துவிட்டு, கலப்படம் செய்யப்பட்ட நஞ்சு கலந்த பொருட்களையே தமிழ்மக்களுக்குக் கொடுப்பார்கள். யார் கேட்பது! கள்வரும் அவர்களே! பிடிப்பவர்களும் அவர்களே! பரிசோதிப்பவர்களும் அவர்களே! பொலிசாரும் அவர்களே! நீதிபதிகளும் அவர்களே! தமிழகத்தைப் பொறுத்தவரை கலைஞர் போன்ற பெரிய கட்சிகளின் தலைவர்கள் அயலில் இருந்து வந்த பெரிய தலையிடி நீங்கியது என்பது போல ராஜபக்சவுடன் சேர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர். ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழீழத்தை உச்சரித்ததோடு சரி. தேர்தல் தோல்வி ஏற்படுத்திய நடுக்கத்தில் அவர் தான் உச்சரித்த வார்த்தைகளையே மறந்து விட்டார். ஒரு சிறிய இனத்தையே அழித்து தாம் பிராந்திய வல்லரசாகத் துடிக்கும் சிங்கள-இந்திய சனநாயகம்!!!!!!!!

By Patrick
8/7/2009 12:47:00 AM

மு.கருநநிதியும் கருணவும் ஒன்றுதான் இருவரும் தமிழினே துரோகிகள். சுயனலவாதிகள். தமிழினா வரலாரில் பொறிக்கப்பட்ட எட்டப்பன்.

By Karikalan
8/6/2009 8:17:00 PM

to whom cheat karunanithi, is it a gift for the bribe you got from rajapakse. Or cluster bombs and chemical bomb to kill 300000 tamils in the refugee camp.You will do it because you are a dirty man and do anything for money

By VSK
8/6/2009 6:06:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக