செவ்வாய், 3 ஜூலை, 2012

TNA politician in Ampaa'rai threatened not to contest against UPFA

TNA politician in Ampaa'rai threatened not to contest against UPFA 

The chairman of the Kaaraitheevu Divisional Council (Piratheasa Chapai) who was elected on the ticket of Tamil National Alliance (TNA) to the civic council, has been threatened in Sinhala by telephone on Thursday, according to a complaint made at Chammaanthu'rai Police station, sources in Ampaa'rai said. He would have to face serious consequences if he failed to contest on Mahinda Rajapaksa's ruling United Peoples Freedom Alliance (UPFA) in the forthcoming election to the Eastern Provincial Council, which is expected to be held in September this year, the caller had said ‘inviting’ him for a meeting to the SL military camp, news sources in Ampaa'rai said.

“It is the President Mahinda Rajapaksa, who is feeding the country and no one would be allowed to work against him,” the caller has threatened Mr Rasiah.

Giving the number of the caller to the Police, the TNA politician has said that the caller had threatened him that he should contest in UPFA ticket if he ever wished to contest in the provincial elections.

When Rasiah had asked the anonymous caller the meaning of democracy. The Sinala-speaking anonymous person had then threatened him not to talk about democracy.

That person had told Rasiah that according to the police complaint by Rasiah.

The anonymous caller, who had then asked Rasiah to come to Sarathcom army camp, also said he would be prepared to meet him personally at ‘proper time’ when Rasiah asked him to come straight to him and speak instead of issuing threats over phone.

Selliah Rasiah has also made complaints to the Kalmunai Regional Office of the Human Rights Commission of Sri Lanka and also to the General Secretary of the Tamil National Alliance regarding the threat to his life, news sources in Ampaa'rai said.

Chronology:

Colombo's CIDs grill TNA MP behind recent protests

Colombo's CIDs grill TNA MP behind recent protests

[TamilNet, Friday, 29 June 2012, 17:28 GMT]
Sri Lankan Police investigators in the notorious 4th floor at the Colombo Police Headquarters on Thursday interrogated Tamil National Alliance (TNA) MP Sivagnanam Sritharan, who has been behind the recent protest at Thirumu'rika'ndi against Colombo's genocidal land grab undertaken through occupying SL military in Vanni. The SL CIDs interrogated Mr Sritharan for three hours confronting him with questions about an interview to a diaspora radio in Tamil, an alleged interview in English in Tamil Nadu, his interactions with the Tamil diaspora in Western countries and his diplomatic connections with the foreign missions, especially his recent interactions with the US Embassy in Colombo, TNA sources said.

A recent interview given by Sritharan was given a twist and published in an Indian media, which was later used by the SL intelligence establishment to lay a ‘legal’ trap against Mr Sritharan.

According to the 6th Amendment to the Sri Lankan Constitution, anyone who speaks against the ‘territorial integrity’ of the Sri Lankan State, whether inside or outside of the island, is punishable.

All unitary constitutions enacted in the island since the introduction of universal adult enfranchise in 1931 were rejected by Eezham Tamils in the island on the question of ethnic majoritarian rule.

The 1972 constitution, virtually declaring a Sinhala Buddhist State, was the height of the contention, paved way for the 1976 Vaddukkoaddai Resolution, calling for an independent Tamil Eelam, which was democratically endorsed by Eezham Tamils in the 1977 General Election.

The response of the Sinhala Buddhist State was the draconian Prevention of Terrorism Act (PTA) of 1979 and the 6th Amendment of the SL Constitution in 1983 that prevented any democratic expression of Eezham Tamils against a ‘united’ State.

The freedom of expression of Eezham Tamils in this regard is gagged and vilified in the island ever since the 1977 General Elections.

In the meantime, sources within the TNA alleged that a politician ‘articulating’ for dropping the independence claim of Eezham Tamils within the TNA, had warned Mr Sritharan in advance about a possible CID investigation against him.

Chronology:

TNA MP warns legal action against genocidal land grab in Batticaloa

TNA MP warns legal action against genocidal land grab in Batticaloa

[TamilNet, Thursday, 28 June 2012, 19:40 GMT]
From Point-Pedro in the North to Pa'nama in the East, the Sri Lankan government is suppressing Eezham Tamils from protesting against the State-sponsored land grab, which seeks to Sinhalicise the Tamil homeland, Tamil National Alliance (TNA) parliamentarian from Batticaloa P. Selvarajah said adding that a large area in Paduvaankarai region of Batticaloa district has been appropriated by the Colombo government for Sinhala colonisation. 25,000 acres of lands have been appropriated by Colombo in the Batticaloa district to be given to Sinhala ‘home guards’ a Sinhala-colonisation-paramilitary, he said warning legal action against providing lands to Sinhala ‘home guards’.

Sinhala settlers are being brought from the South.

The then Colombo governments launched several state aided colonization schemes from 1949 such as Gal-Oya to change the demography of the east and later they annexed the DS divisions of Pathiyathalawa, Maha Oya and Dehiyatakandy with the Ampaa'rai district.

Now three Sinhala parliamentarians are elected from Ampaa'rai district instead of one as in past, he said.

Colombo is now adopting the same tactic to reduce the parliamentary representation of Tamils in Batticaloa and Jaffna districts, Mr Selvarajah said.

Tamil ‘ministers’ who are in Rajapaksa's cabinet have no backbone at least to voice against the land grab of the Colombo, he said.

But the Tamil National Alliance would be taking legal action through the Divisional Secretary against home guards who were being given lands in Tamil villages, he said.

மராட்டியத்தில் அலைபேசி வெடிப்பால் சிறுவன் பார்வை இழப்பு. தரமானவற்றையே வாங்குவீர்!

மராட்டியத்தில் செல்போன் வெடித்ததால் சிறுவன் கண் குருடானது

மத்திய அரசு தயாரித்த பாட புத்தகங்களில் இருந்து 36கருத்துப்படங்கள் நீக்கம்:

மத்திய அரசு தயாரித்த பாட புத்தகங்களில் இருந்து 36 கார்ட்டூன்கள் நீக்கம்: தோரட் கமிட்டி பரிந்துரை

கலாமின் முகமூடியைக் கிழிக்கிறார் பால்தாக்கரே!







மும்பை:"கடந்த 2004ல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின், சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல் கலாம் தெரிவித்திருப்பது கபட நாடகமாடும் செயல்' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், "டர்னிங் பாயின்ட்' என்ற தன் புதிய புத்தகத்தில், "2004ல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின், சோனியா பிரதமராக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், சோனியா கேட்டிருந்தால், அவரை பிரதமராக்கியிருப்பேன்' எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சிவசேனா கட்சிப் பத்திரிகையான "சாம்னா'வில், பால் தாக்கரே கூறியுள்ளதாவது:

கபட நாடகம்:சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, அப்துல் கலாம் தெரிவித்திருப்பதன் மூலம், அவர் நகைப்புக்கு இடமாகியுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின், அவர் இதைத் தெரிவித்திருப்பதன் மூலம், மக்களின் மனதில் அவர் பிடித்திருந்த இடத்தை இழந்து விட்டார். மக்களின் பார்வையில் அவரின் செயல் கபட நாடகமாகியுள்ளது.சோனியா பிரதமராவதை தடுத்து நிறுத்தியவர் கலாம் தான் என்ற தகவல், இதுநாள் வரை மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டிருந்தது. இதற்காக நாடு அவரை பாராட்டிக் கொண்டிருந்தது. ஜனாதிபதி பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பின்னரும், இதற்காக அவரை பலர் புகழ்ந்து கொண்டிருந்தனர். "சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, இப்போது தெரிவித்திருப்பதை, கலாம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், சுயநலம் காரணமாக அமைதியாக இருந்து விட்டார்.

சந்தேகம்:அப்துல் கலாம், பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனை கூட நாட்டிற்கு பலன் தரவில்லை. ஆனால், சோனியா பற்றி அவர் சமீபத்தில் வெளியிட்ட தகவல், உலக அளவில் இந்தியாவின் கவுரவத்தை பாழ்படுத்தி விட்டது. கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் விரும்பின. அப்படி அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகி, இந்த தகவலை வெளியிட்டிருந்தால், அது தேசிய ஜனநாயக கூட்டணியை அவமானப்படுத்தும் செயலாகி விடும். இப்போதைய சம்பவங்களை பார்க்கும் போது, பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடக்க உண்மையிலேயே கலாம் தான் காரணமா என்ற சந்தேகம் எழுகிறது.இவ்வாறு தாக்கரே கூறியுள்ளார்.

.

மருந்து வேண்டா! நீர் அருந்துங்கள்!





கிரீம் வேண்டாம்;தண்ணீர் குடிங்க!



இளமையாக இருப்பது குறித்து, இயற்கை மருத்துவர் சிவராமன்: "ஸ்கின் டிரை ஆகுதுப்பா... நீ என்ன கிரீம் யூஸ் பண்ற...?' என, குளிர்பானத்தை உறிஞ்சுக் கொண்டே கேட்கும் யுவதிக்கு, தான் உறிஞ்சும் குளிர்பானமே, தன் வயதை உறிஞ்சும் என்பது தெரியவில்லை. "காலையில் சாப்பாட்டுக்கு முன், ஒரு வருடம், மாலையில் சாப்பாட்டுக்கு அப்புறம், ஒரு வருடம், இந்த மருந்தை சாப்பிட்டால் போதும்...' என, யாராவது, உங்கள் வயதைக் குறைக்கிறேன்னு சொன்னால் நம்ப வேண்டாம். அக்மார்க், டுபாக்கூர் மாத்திரை வியாபாரம் மட்டுமே அது. மருந்து மாத்திரையால், வயதைக் குறைக்க முடியாது; வாலிபத்தை மீட்க முடியாது.ஆனால், உணவால் இளமையை இழக்காமல் வைத்திருக்க முடியும். தண்ணீரைச் சுட வைத்து, ஆற வைத்து, தினசரி நாலைந்து லிட்டர் குடித்தாலே போதும். தோலின் ஈரத் தன்மை போகாது இருக்க அது உதவும். உடல் செல்லின் வளர்சிதை மாற்றத்தில், ஒவ்வொரு செல்லும், ஆரோக்கியத்துடன், உத்வேகத்துடன் திகழ, போதுமான நீர்ச் சத்து அவசியம். ஆதலால், இளமையாய் இருக்க, போதுமான தண்ணீர் குடியுங்கள். காலையில், நவதானியக் கஞ்சி, வரகரிசிப் பொங்கல், ராகி இட்லி என, சிறுதானியம் நிறைந்த உணவு சாப்பிடுங்கள். ஒவ்வொரு வேளை உணவிலும், சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெந்தயம் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த சமாச்சாரமெல்லாம், வாசனை தருவது மட்டுமல்ல; வயசும் தரும்.அடுத்து, வயதாவதைத் தடுக்கும் உணவில், முதலிடம், பழங்களுக்குத் தான். நெல்லியில் உள்ள பாலிபீனால்கள், வைட்டமின் சி, இன்னும் சில நுண்ணிய துவர்ப்பிகள் எல்லாம், வயோதிக மாற்றத்தைத் தடுப்பதை, மருத்துவம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அதேபோல், கொட்டையுள்ள பன்னீர் திராட்சை, மாதுளை, சிவப்புக் கொய்யா, அத்தி, அவகாடோ, சிவப்பு ஆப்பிள் இவையெல்லாம், இளமைக்கு வித்திடும் உணவுகள். வயதாவதைக் காட்டிக் கொடுக்கும் முகச் சுருக்கம், கண்ணுக்கு கீழான கருவளையம், தோல் சுருக்கம், வறட்சி நீங்க அல்லது வராமல் தடுக்க, தினம், ஒரு வேளை பழம் சாப்பிடுங்கள்; பொலிவு பொங்கும்.

புறக்கணிக்கப்படும் உலகக் கோப்பை வட்டாட்ட வீரர்கள்



கேரம் விளையாட்டில் உலக கோப்பை வென்ற வீரர்களுக்கு
, மாநில அரசு வழங்கும் பரிசுத்தொகை இன்னும் வழங்கப்படாததால், வீரர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். வெற்றிவாகை:சென்னையின் தெருவோர விளையாட்டு என, கேரம் பற்றி எல்லோரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் போது, அதே கேரத்தை வைத்து, உலகப் கோப்பை வென்று திரும்பினர், தமிழகத்து இளைஞர்கள். சென்னையைச் சேர்ந்த இளவழகி, ரேவதி, ராதா கிருஷ்ணன் ஆகிய மூவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த, உலக கோப்பை கேரம் போட்டியில் பல பிரிவுகளில் கோப்பைகள் வென்று வந்தனர். இளவழகி இந்த முறையும், உலக கோப்பையின் நடப்பு வீரர் என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டார். உடனடியாக விளையாட்டு வீரர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில், அவர்களுக்கு, பரிசுத் தொகை வழங்கப்படும் என, மொத்தமாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால் ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை, இன்று வரை வீரர்களிடம் அளிக்கப்படவில்லை.
கண்ணீர் கதை:கோப்பை வென்று பரிசுக்காக காத்திருக்கும் வீரர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கண்ணீர் கதை ஒளிந்துள்ளது. வியாசர்பாடியைச் சேர்ந்த இளவழகி, நான்கு முறை கேரம் விளையாட்டில் உலக கோப்பை
வென்றிருக்கிறார். ஆனால் இன்று வரை வியாசர்பாடியில் உள்ள குடிசைப் பகுதியில் இவருடைய வீடு இருக்கிறது. அப்பா மீன்பாடி ஓட்டுநர். கேரம் போர்டு வைத்தால், வீடே அடைத்துக் கொள்ளும் அளவிற்கு உள்ளது, அதன் கொள்ளளவு. பழைய இரும்புக் கட்டிலின் கீழே உலக அளவில் வாங்கிய கோப்பைகளை வைத்திருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், கேரத்தையே முழுநேர விளையாட்டாக கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருவதால், சாப்பாட்டு பிரச்னைக்கு கவலை இருப்பதில்லை. பெரியமேட்டைச் சேர்ந்த ரேவதிக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில்வங்கியில் வேலை கிடைத்ததால் நிம்மதியாக விளையாட முடிகிறது. மற்ற இருவரின் பாடு, படும் திண்டாட்டம்.
காரணம் தெரியவில்லை:கோப்பை வென்ற ராதாகிருஷ்ணன், ""கேரம் விளையாட்டு எனக்கு உயிர். எனவே சதா அதை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவும் மனைவியும் வேளைக்குச் செல்வதால் வீட்டின் பொருளாதார தேவை, ஓரளவிற்கு குறைந்துள்ளது. தமிழக அரசு, உலகக் கோப்பை வென்றதற்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை வழங்கினால் என் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்'' என்றார். வீராங்கணை இளவழகி, "" எங்களுக்கு வழங்க
வேண்டிய பரிசுத்தொகையை ஏன் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று இன்று வரை தெரியவில்லை. அத்தொகை வழங்கப்பட்டால் விளையாட்டுத் துறையில் மேலும் சாதிப்பதற்கு உதவியாக இருக்கும்,"" என்றார்.

ஒரு கண்ணில் வெண்ணெய்: இது குறித்து கேரம் வீரர்களை தொடர்ந்து ஊக்குவிப்பவரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான கிறிஸ்துதாஸ் காந்தி கூறியதாவது:ஒலிம்பிக்கில் இல்லாத விளையாட்டான சதுரங்கத்தில் விஸ்வநாதன் ஆனந்த், உலகப் கோப்பை வென்ற போது தமிழக அரசின் சார்பில்2 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதுவும் மறுநாளே வழங்கப்பட்டது. ஆனால் இளவழகி, ராதாகிருஷ்ணன், ரேவதி ஆகிய மூவரும் பல பிரிவுகளில் உலகப் கோப்பை வென்ற போது பரிசுத்தொகை குறித்த அறிவிப்பு மட்டுமே வெளியானது. இரண்டு வருடங்களாகியும் இன்று வரை அதற்கான தொகை அவர்களை சென்று சேரவே இல்லை. இன்று வரை உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்காக அதிகாரிகள் அவர்களை அலைய வைக்கின்றனர். இதற்கு பின்னால், ஏதாவது "உள்' நோக்கம் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. உலகக் கோப்பை வென்ற மூவரும் எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள். அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டால் அது, அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பெரும் ஊக்கமாக அமையும்இவ்வாறு அவர் கூறினார்.

நமது நிருபர்




மானாவாரி அல்ல, வானாவாரிப் பயிர்கள்!

மானாவாரி அல்ல, வானாவாரிப் பயிர்கள்!

First Published : 01 Jul 2012 02:36:01 PM IST


அன்று - இன்று
திருச்சி, மணப்பாறை பொன்னணியாறு அணையைத் தாண்டி சிறிது தொலைவில் 35 ஏக்கர் பரப்பளவில் - கரூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது "வானகம்'. "பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்புக்கான நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம்' என்பது இந்த வானகம் அறக்கட்டளையின் பெயர் விரிவாக்கம்.  தண்ணீரில்லாத வறட்டுக் காட்டை பயிர் செய்யும் - பயிர் செய்யப் பயிற்சியளிக்கும் இடமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் அவரது சகாக்களும். இதுபோன்ற பயிற்சிகளில் இளைஞர்களைப் பார்க்க முடியுமா? என்ற கேள்வி இயல்பானது. இங்கு இளைஞர்கள் குறிப்பாக சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமே அதிகம் பேசுகிறார் நம்மாழ்வார்.  உரங்களாலும், கடன்களாலும், குறைந்த அளவு விலை நிர்ணயம் போன்ற தற்போதைய விவசாயச் சிக்கலை, இயற்கை விவசாயம் என்ற நிலைக்கு மாற்ற முடியுமா? என்ற கேள்வியைக் கேட்டு நம்மாழ்வாரைப் பேசவைத்தோம். அவர்  கூறியதிலிருந்து...""உண்மைதான். ரசாயன உரங்களால் நிலங்கள் தரிசாகக் கிடக்கும் நிலையில் இயற்கை விவசாயத்தை விட்டால் வேறு கதியில்லை. எல்லோரையுமே நோயாளி ஆக்கிவிட்டார்கள்.  விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துவிட்டன. தமிழ்நாட்டில் காவல்துறையிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் வட நாட்டில் விவசாயிகள் தற்கொலை என்ற தலைப்புச் செய்தியைக் கூறி வருகிறோம். இங்கும் தற்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வேறு மார்க்கம் இல்லை என்பதுதான் உண்மை.  இயற்கை வேளாண்மையில் தொடக்கத்தில் விளைச்சல் குறைவாக இருக்கலாம். அதுவும்கூட அவர்களின் அனுபவக் குறைவின் காரணமாகவே இருக்கும். ஆனால், போகப்போக, உழைப்பு குறையும், விளைச்சல் அதிகரிக்கும்.  அதேபோல, இயற்கை வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு தற்போதைய சந்தையும் சரியாக இல்லை. இயற்கை உணவுகளை உட்கொள்ளும் நுகர்வோர் இயக்கத்தையும் உருவாக்க வேண்டியுள்ளது.  அப்போது அவர்களுக்கான உரிய விலையையும் பெற்றுத் தர முடியும். விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நேரடித் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார் நம்வாழ்வார்.  கடந்த 4 ஆண்டுகளில் இங்கு வந்து பயிற்சி எடுத்துச் சென்றவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது.  ""சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் உப்பாக இருக்கும் நிலையில், வானகத்தில் அருமையான சுவையுடன் குடிநீர் கிடைக்கிறது. இதற்குக் காரணம் மழைக்காலத்தில் வெள்ளமாக அடித்துச் சென்ற நீரை பூமிக்கடியில் செலுத்தியதன் விளைவு'' என்கிறார் ஏங்கெல்ஸ் ராஜா.  பயிற்சியின்போது இங்கு வழங்கப்படும் உணவு பெரும்பாலும் இங்கேயே உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை விவசாய விளைபொருள்களே. நகர்ப்பகுதி ருசி கண்ட நாக்கு- வழக்கமான அரிசிச் சோறு, பருப்பு சாம்பார், ரசம், மோர் என்றாலும்- இந்த உணவை உண்டதும் துள்ளிக் குதிப்பர்.  இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்கள், கம்பு, கேழ்வரகு கூழுக்காக அரைத்த மாவு, இங்கேயே விளைவிக்கப்பட்ட சிறுதானியங்களான சாமை, திணை, வரகு, குதிரைவால் போன்றவை விற்பனை செய்யப்  படுகின்றன.  வானகத்துக்குள் "பயோ கேஸ்' தயாரிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இங்கு வளர்க்கப்படும் மாடுகளும், ஆடுகளும் விவசாய உற்பத்திக்கான உரங்களைத் தருகின்றன.  விவசாய உற்பத்தியில் குறிப்பாக நெல் பயிரில், நெற்கதிர்கள் வீட்டுக்கும், வைக்கோல் போன்றவை மாட்டுக்கும், வேர் உள்ளிட்ட அடிக்கட்டை நிலத்துக்கும் (பசுந்தழை உரம்) என்பதே இயற்கையின் படைப்பு என்கின்றனர்.  வறட்டு பூமியிலும் செடிகளை வைத்துவிட்டு மண்பரப்பின் மேல் வீணாக உள்ள செடிகளை துண்டுகளாக வெட்டிக் குவித்து வைத்துவிட்டால் எத்தனை வெயிலையும் தாங்கி வளரும் என்கிறார்கள். இந்த முறையை "மூடாக்கு' என்று அழைக்கின்றனர்.  நாமெல்லாம் "மானாவாரி பயிர்கள்' என்று குறிப்பிடுகிறோமல்லவா? உண்மையில் அவை "வானாவாரிப் பயிர்கள்'. பேச்சு வழக்கில் வானத்தை "மானம்' என்று அழைத்து அழைத்து அவை மானாவாரிப் பயிர்களாகிவிட்டன என்கிறார்கள்.  இதுபோல ஏராளமான எளிய- இயற்கை விவசாய முறைகளைப் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது "வானகம்'

தலைமை அமைச்சர் ஆவதற்குச் சட்டப்படித்தகுதியானவராம் சோனியா - தடம் புரளும் கலாமின் பொய்ச்சான்று

பிரதமராவதற்கு  ச்சட்டப்படி த் தகுதியானவர் சோனியா:அப்துல் கலாம்

First Published : 03 Jul 2012 02:34:14 AM IST


நொய்டா, ஜூலை 2: பிரதமராக வருவதற்கு இந்திய அரசியல் சாசன சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என திங்கள்கிழமை குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  பிரதமர் பதவிக்கு சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என்பது குறித்து நான் ஏற்கெனவே எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். சோனியாவை இந்தியக் குடிமகள் என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. சோனியாதான் பிரதமராக வேண்டுமென்று அதிக தொகுதிகளை வென்ற கட்சி கூறுமாயின், அவரைத்தான் பிரதமராக குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை என்றார் கலாம்.  நொய்டாவில் நடைபெற்ற மருத்துவமனை செவிலியர் மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.