governor's address லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
governor's address லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜனவரி, 2011

ramdoss about governor address: ஆளுநர் உரை மக்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரை: இராமதாசு

இதற்குப் பிறகும் பா.ம.க.வைக் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனப் புறக்கணிப்பது சரியல்ல. அதே  நேரம் கொலைகாரக் காங்.கூட்டணியில் சேர எண்ணுவதும் சரியல்ல. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுநர் உரை மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரை: ராமதாஸ்

சென்னை, ஜன.7- ஆளுநர் உரை மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரையாக உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆளுநர் என்பவர் குடியரசு தலைவரின் பிரதிநிதி. அந்தப் பதவி மதிக்கப்பட வேண்டும். ஆனால், முக்கிய எதிர்க்கட்சியும் மற்றும் சில கட்சிகளும் ஆளுநரை உரையாற்ற விடாமல் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி அவையில் தர்ணா போராட்டம் நடத்தியிருப்பது ஜனநாயக வரம்பை மீறிய செயல்.ஆளுநர் உரையில் வழக்கமான அறிவிப்புகள் கொஞ்சம் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. குடிசைகளே இல்லாத நிலை உருவாக்கப்பட்டு அனைவருக்கும் பாதுகாப்பான வீடு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. இது கனவாக முடிந்துவிடாது நனவாக வேண்டும்.நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பை நிரந்தரமாக தடுத்திட வெள்ள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி மாவட்டங்களான சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஏரி, குளங்களுக்கு வெள்ளநீரை திருப்பிவிட ஆறுகள் இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் வரவேற்கத்தக்க அம்சங்கள்.3 மருத்துவக் கல்லூரிகள், 5 கலை, அறிவியல் கல்லூரிகள், நாகையில் விவசாயக் கல்லூரி, கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம், குமரி மாவட்டத்தில் இந்திய மருத்துவ பல்கலைக்கழகம், சென்னையில் அறிவியல் பெருநகரம் ஆகிய அறிவிப்புகள் நிச்சயம் இளைஞர்களின் எதிர்கால வாழ்வுக்கு உதவும்.பச்சிளம் குழந்தைகளுக்கு தீவிர அவசர சிகிச்சை திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட விஸ்தரிப்பு, பஞ்சமி நில மீட்பு, வீட்டுவசதி வாரியத்தில் நடைமுறையில் இருந்துவரும் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு ரத்து ஆகிய அறிவிப்புகளும் பொதுமக்களின் வரவேற்பை பெறும்.இவையெல்லாம் மக்களைக் கவரும் கவர்ச்சித் திட்டங்கள். ஆனால், மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கான பெரிய அளவிலான திட்டங்களும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை ஆகியவைப் பற்றி ஆளுநர் உரையில் மேலோட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு தீர்வுகாண தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த தவறியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.மொத்தத்தில், ஆளுநர் உரை மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரையாகும்.இவ்வாறு ராதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழன், 7 ஜனவரி, 2010

ஆளுநர் உரை: ஜெயலலிதா கண்டனம்


Kuupusamy.... you are an idiot. 90% of Tamilnadu/Indian politicians are corrupted. "pannadai pandian" has every rights to criticize those politicians. So, STFU kuupusamy. We are living in demacratic India not in country like Iran/Chaina/Suadi.

By Human Rights Activist
1/7/2010 2:05:00 AM

dai pannadi pandiya ne oru purambokka. pottaimariya. ini thalaivarkalai vimericikkathee. atharuku unakku thaguthi illai.

By kuppusamy
1/6/2010 10:01:00 PM

இலங்கை பிரச்சனையில் தமிழர்களுக்கு மனநிறைவு அளிக்கும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வை எட்ட அந்நாட்டு அரசை தொடர்ந்து மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சட்டசபையில் இன்று ஆற்றப்பட்ட ஆளுநர் உரையில் இது குறித்த கோரிக்கை இடம்பெற்றிருந்தது. மாண்புமிகு தமிழகமுதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள்., இந்த மனுவினை கருனையுடன் பரிசீலனை செய்யுமாறு தங்களை இருகரம் குவித்து மிகவும் தாழ்மையுடன் கோருகின்றேன். நீங்கள் கடந்த காலங்களில் ஈழத் தமிழனுக்கு செய்த மாபெரும் கொலை உதவிகள் போதும். நீங்கள் ஈழ தமிழன் விடயத்தில் தலை இடாமல் இருப்பதுதான் நீங்கள் எங்களுக்கு செயும் மாபெரும் உதவியாகும் தற்போது ஜனதிபதி தேர்தலில் தமிழன் தன்னை பாத்து காத்து கொள்ளவும் தமது எதிர்காலத்தை தானே நிர்ணயித்து கொள்வான் நீங்கள் உங்கள் கஜானாவை நிரப்பும் வழியை பார்த்து கொண்டு மிச்ச காலத்தையும் நிம்மதியாக ஓட்டிக் கொள்ளுங்கள். உங்கள் எதிர் கல நல் வாழ்விற்கு பிராத்திக்கின்றேன் ஓ மன்னிக்கவும் உங்களுக்குத்தான் இந்து கடவுளை பிடிக்காதே அல்லாவிடம் உங்களுக்காக துவா கேட்டு கொள்கின்றேன்

By bavani
1/6/2010 8:18:00 PM

DAI PANNADAI DO U HAVE ANY ASSURANCE THAT U WILL NOT DIE BEFORE THESE ELDERLY MEN- STOP SUCH NONSENCE COMMENTS

By vaheeth
1/6/2010 8:03:00 PM

தொலைநோக்கான திட்டங்களுக்கு பணம் ஒதுக்கி தற்போது தேவையான திட்டங்களைக் கைவிட்டால் என்ன விளைவு என்பது உமக்குத் தெரியும் டாக்டரே. உமக்கு இப்போதைக்கு அரசியல் நடத்தணும், அறிக்கைவிடணும் அம்புட்டுத்தேன். அடுத்த தேர்தல்ல எதிரிக்கட்சி ஆட்சிக்கு வந்தா ஒருஆளுங்கட்சி போட்ட தொலைநோக்குத் திட்டங்கள் ஒடப்புல போயிரும். ஏதோ வாய்க்கு வந்தத அறிக்கைவிடறதே உங்க பொழப்பாப் போச்சு. தமிழங்களுக்கு இதக் கேட்டுக்கிட்டு சும்மா இருக்கிறதும் வழக்கமாப் போச்சு.

By Anban
1/6/2010 7:44:00 PM

கோவில் கிடா மாதிரி இந்த ஆளுனரை பல ஆண்டு காலம் தனது அரசியல் பலவீனங்கள், ஊழல்கள், கொலை, கொள்ளைகள், சொத்து குவிப்பு, இத்யாதி இத்யாதி கருமங்கள், அட்டூழியங்களை மறைக்க கருணாநிதி வளர்த்து வருகிறார். இந்த ஆளுனரும் தன் சுகம் மட்டும் பெரிதென்று கொள்ளை கூட்டத்திற்கு துணை போகிறார். எத்தனை சதவிகிதம் இவருக்கு போகிறதோ யாமறியோம் பராபரனே. யோவ் ஜோதி பாசு, நீ போறப்ப இவனுகளையும் கூட்டிகிட்டு போப்பா, நாற்றம் தாங்க முடியல.

By pannadai pandian
1/6/2010 7:31:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *