மும்பை இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு ஆகியன சார்பில்
“செம்மொழி வேள்” விருது – பாராட்டு விழா 2022
தலைமை : முனைவர் மு.ஆறுமுகம்
அமெரிக்காவின் ஆர்வர்டுபல்கலைக் கழகத் தமிழ்இருக்கை ஆட்சிக்குழு உறுப்பினர்
வரவேற்புரை : மும்பை சு.குமணராசன்
மும்பை இலெமுரியாஅறக்கட்டளை நிறுவனத்தலைவர்
நிகழ்விடம் : சென்னை இராசாஅண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை இராசரத்தினம் கலையரங்கம்
நாள் : வைகாசி 29, 2053 /12.6.2022 ஞாயிறு மாலை 5.30 மணி
செம்மொழிவேள் விருது, பாராட்டுவிழா – 2022, நிகழ்ச்சிக்கு நிகழ்த்துகிறார். முதன்மை விருந்தினர் :மரு. பொன்.அன்பழகன்
மும்பை, மகாராட்டிர மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழக நிருவாகத்தலைவர்
முன்னிலை : டி.கே.சந்திரன்
இயக்குநர் சென்னைசில்க்கு – குமரன்தங்க மாளிகை,
செ.துரைசாமி
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப்பேரவைத் தலைவர்
வீ.க.செல்வக் குமார்
சென்னை மெட்டக்குசு ஆய்வக மேலாண்மை இயக்குநர்
பூ.மாரிமுத்து
சாராபிளாசுடிக்குசு நிறுவனங்கள் தலைவர்
ஆ.தென்சிங்கு
மும்பை ஆணிபெசிலிட்டீசு-சொல்யூசன்சு நிருவாக இயக்குநர்
இசாக்கு
தமிழ் அலை பதிப்பக உரிமையாளர்
அறிமுகக்கூடல், நட்புறவாடல், மாணவர் கலைஞர்கள் அமைப்பு இயல் இசை கூத்தரங்கம் நடைபெறுகிறது.
“செம்மொழி வேள்”விருது பெறுநர்
கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன்,
முனைவர் பொன் கோதண்டராமன் (எ)பொற்கோ,
பேராசிரியர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி,
பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம்,
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்
சிறப்பு விருது – சிலம்பு நம்பி : இளவரசு அமிழ்தன்
வாழ்த்துரை
இரா.செல்வம்
இதில் இந்தியத் தோல்பொருட்கள் ஏற்றுமதிக்கழகச் செயல் இயக்குநர்
முனைவர் சு.பாண்டியன்
வருமான வரித்துறைகூடுதல் ஆணையர்
முனைவர் சேது குமணன்
சேதுபாசுகரா கல்விக் குழுமம் – வேளாண்மைக்கல்லூரித் தலைவர்
திருமதி புனிதாகணேசன்
பாரத்து கல்விக் குழுமம் தலைவர்
படைக்கோ நா.சோம சுந்தரம்
கடலோரப்பாது காப்புப் படை (கிழக்குப் பகுதி
பேராசிரியர் கு.வணங் காமுடி
வடதமிழக ஒருங்கிணைப்பாளர், தமிழியக்கம்
நெறியாள்கை முத்துமணி நன்னன்
புலவர் கார்த்தியாயினி
பெங்களூரு தமிழ் அறக் கட்டளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக