எண்வகை மணம்
(எனவே ) ஐந்திணை ஒழுக்கமாகிய களவு,
கற்புத் திருமணமும், கைக்கிளை மணம், பெருந்திணை வாழ்வு இம் மூன்றும் தமிழர்
வாழ்விலே நிகழ்ந்த இயற்கை நிகழ்ச்சிகள். இவை எந்த நாட்டிலிருந்தும் இந்த
நாட்டில் குடிபுகுந்தவையல்ல; எந்தச் சமூகத்தாரிடமிருந்தும் தமிழர்கள் கடன்
வாங்கியவையல்ல; எந்த மொழிகளிலிருந்தும் தமிழ்மக்கள் கற்றுக்கொண்டவையும்
அல்ல; தமிழர் சமுதாயத்தில் தாமே தோன்றி நிலவிய இயற்கை மணவாழ்வாகும். இதுவே
தொல்காப்பியக் கண்ணாடி நமக்குக் காட்டும் உண்மை.
– நாவலர் சோமசுந்தர பாரதியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக