இன்று .. இளைஞர் .. இலக்கியம்
– குவிகம் நிகழ்வு
ஆவணி 25, 2047 / செட்டம்பர் 10, 2016
சனிக்கிழமை
மாலை 6.30 மணி
சீனிவாச காந்தி நிலையம்
அம்புசம்மாள் சாலை, ஆழ்வார்பேட்டை
சென்னை 600018
குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக
முழுவதும் இளைஞர்கள் வழங்கும் கதை, கவிதை, கருத்து
நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தலைமுறையின் இலக்கியப் பார்வையினை அறிய
இஃது ஒரு சாளரமாக அமையுமோ?
நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளைப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக