அன்புடையீர்,
வணக்கம்.
உலகத் தமிழரின் உறவுப் பாலமாய் வெளிவரும் ஐ.பி.சி. (IBC) தமிழ்த் தொலைக்காட்சியின் தொடக்கவிழா
எதிர்வரும் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19 ஞாயிற்றுக்கிழமை
கோலாகலமாய் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நேரம்: மாலை 6மணி இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: இலண்டன் தொகுப்பறை, ஐஎல்இசி மாநாட்டு மையம், 47, (இ லில்லி சாலை, இலண்டன்
[London suite, ILEC Conference Centre, 47, Lillie road, London, SW6 1UD]
விழா, கலை நிகழ்ச்சியுடன் தொடங்கி விருந்துடன் நிறைவுறும்.
தங்கள் வரவைப் பின்வரும் இலக்கத்தில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு தயவுடன் வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக