aayisaa_natarasan01
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்ப்படைப்புத்துறையில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் ஆயிசா நடராசன் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்திற்காக சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக அவரது படைப்புகள் குறித்து ஆய்வரங்கம் நடைபெற உள்ளது. தங்கள் வருகையை எதிர்பார்ககிறோம்
                 azhai_ayyisa_book

 நாள் : புரட்டாசி 11, 2045 / 27.09.2014

மாலை 3மணிமுதல் 8மணிவரை

aayisaa_natarasanbooks_cover1-4


azhai_ayyisa_kalviyalargal_book03

aayisaa_natarasanbooks_cover5-8

இக்சா மையம், பாந்தியன் சாலை,

கன்னிமரா நூலகம் அருகில், எழும்பூர், சென்‌னை 600 008

azhai_natarasan_paraattu
books_aayisaanatarasan