political album லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
political album லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஜூன், 2012

political album - dinamalar :ஓடு...ஓடு... சீக்கிரமா ஓடுங்கப்பா.

Photo Gallery
ஓடு...ஓடு... சீக்கிரமா ஓடுங்கப்பா... அப்பத்தான் அந்தம்மா பாக்குராப்பல நிக்க முடியும். இந்த நூறு மீட்டர் ஓட்டப்பந்தையம் வேறெங்கும்மில்லீங்க... நம்ம தலைமைச் செயல்த்தில்தான். அதுவும் நம்ம அமைச்சர்ங்கத்தான். அப்பாடா ஓடிவந்து ஒரு வழியா இடத்த புடிச்சாச்சு. ஒரு வழியா இடத்த புடிச்சாச்சு மேடம் பாக்குராமாதிரி நிக்குரோமா...!