cinema song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cinema song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 நவம்பர், 2011



திராவிட இயக்கத்தை  இன்று பழித்து வருகிறார்கள். அதன் எழுச்சியால்தான் திரைப்படங்கள்  வாயிலாகத் தமிழ் உணர்வு  விதைக்கப்பட்டது; பரப்பப்பட்டது. அதற்குச் சான்றுதான் இப்படப்பாட்டு.  எனினும் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பின் திராவிட இயக்கங்கள் தடம் புரண்டதால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும். அருமையான பாடல். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /