தில்லித் தமிழ்க் கல்விச்சங்கப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தில்லித் தமிழ்க் கல்விச்சங்கப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

vacancy announcement for teachers post in DTEA Schools,delhi: தில்லித் தமிழ்க் கல்விச்சங்கப் பள்ளியில் ஆசிரியர் பணிகள்


சம்பள விகிதம்  தவறாகக் குறிக்கப்பெற்றுள்ளது. திருத்துக.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /



புதுதில்லியில் அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் தில்லி தமிழ்கல்வி சங்க பள்ளியில் ஏற்பட்டுள்ள முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான வயதுவரம்பு: ஆண்களுக்கு- 36, பெண்களுக்கு- 46 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.8,300 - 34,800 கிரேடு சம்பளம் ரூ.4,800.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான வயதுவரம்பு: ஆண்களுக்கு- 30, பெண்களுக்கு 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 கிரேடு சம்பளம் ரூ.4,600.
மேலும் பாட வாரியான காலியிடங்கள், கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்களை அறிய www.dteaschools.org என்ற இணையதளத்தை  பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடைசி நாள்: 21.12.2011
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Secretary, DTEA(Regd), C/o.DTEA Sr.Sec.School, Lodi Estate, New Delhi - 110003.