நல்ல பணி. பாராட்டிற்குரிய சிறந்த பணி.இதனை மாணாக்கர்கள் நல்ல வகையில பயன்படுத்திக் கொண்டு தரமான ஆய்வுக்கட்டுரைகளைப் படைக்க வேண்டும். பெரும்பாலும் இப்போதைய தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழாசிரியர்கள் எதையும் படித்து ஆராய்ந்து எழுதுவதில்லை. மேம்போக்காவும் கூறியதையே கூறலாகவும் தரமற்றும் எழுதுகின்றனர். நல்ல படைப்பாளிகள் வெளி உலகிற்குத் தெரிவதில்லை. அவ்வாறில்லாமல் மாணாக்கர்கள் எழுதப்போகும் பொருண்மை தொடர்பான நூல்கள் அல்லது கட்டுரைகளை நன்கு ஆழ்ந்து படித்துச் சிறப்பான ஆழமான படைப்புகளை அளித்துப் பெருமை பெற்றுத் தினமணிக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
ஆங்கிலத் தொடரைச் சரியாக ஆங்கிலத்தில் தெரியும்படி வெளியிட தினமணியை வேண்டுகின்றேன்.
தினமணியின் சங்கப்பலகை சங்கத்தமிழ் போல் புகழ் பெறுவதாக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/