உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 20 செப்டம்பர், 2024
செவ்வாய், 26 மார்ச், 2024
கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, 9/2024
கனடாவில் உலகத்
தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, 9/2024
கனடா – தொல்காப்பிய மன்றம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
இணைந்து நடத்தும்
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு
தொரண்டோ நகர், கனடா
புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024
கட்டுரையாளர்கள் நேரடியாகவோ
இணைய வழியாகவோ பங்கேற்கலாம்
ஆய்வுத் தலைப்புகள் இணைப்பிதழில் உள்ளன. கட்டுரை ஒருங்குகுறி எழுத்துருவில் 12 உரு அளவில் 1.5 இடைவெளியில் இருக்க வேண்டும்.
இரு பக்க ஆய்வுச் சுருக்கம் வந்து சேர வேண்டிய நாள்:
01.05.2024 இற்கு முன்
கட்டுரை ஏற்பு அறிவிப்பு நாள் : 25.05.2024
30 பக்கங்களுக்கு மிகாத முழுமையான கட்டுரை கிடைக்க வேண்டிய இறுதி நாள் : 01.07.2024
வாசிப்பிற்குத் தெரிவாகும் விவரம் தெரிவிக்கப்படும் நாள்: 15.08.2024
ஆய்வுச் சுருக்கம், ஆய்வுக் கட்டுரை அனுப்ப வேண்டிய
மின்வரி: tolcanada@gmail.com
இணைய முகவரி :https://www.tolkappiyam.ca/
இலக்குவனார் திருவள்ளுவன் முனைவர் செல்வநாயகி
ஒருங்கிணைப்பாளர் தலைவர்
இலக்குவனார் இலக்கிய இணையம் தொல்காப்பிய மன்றம், கனடா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)