பட்டிமன்ற முன்னோடி,
நயத்தக்க நகைச்சுவைக்குப் பலருக்கு ஆசானாக விளங்கிய சிறந்த சொற்பொழிவாளர்,
மேலாண்மை வல்லுநர்,
பேராசிரியர் முனைவர் திரு. கண. சிற்சபேசன் அவர்கள்
இன்று – சித்திரை 04, 2053 / ஏப்பிரல் 17, 2022 – காலை 10.15 மணி அளவில் காலமானர்கள்.
குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில்
அகரமுதல மின்னிதழ்,
தமிழ்க்காப்புக் கழகம்,
இலக்குவனார் இலக்கிய இணையம்
பங்கேற்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக