‘வழி வழி வள்ளுவம்’ , சென்னை
அன்புடையீர்
வணக்கம்.
வணக்கம்.
சென்னைக் கம்பன் கழகம்,
சிரீ கிருட்டிணா இனிப்பகம்,
பாரதிய வித்யா பவன்
இணைந்து நடத்தும்
‘வழி வழி வள்ளுவம்‘
தொடர் நிகழ்வின் இந்த மாத (புரட்டாசி 17, 2048 / 03.10.2017) நிகழ்விற்கு
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்.சிறப்புரை: மறைமலை இலக்குவனார்
தமிழ்நிதி விருது பெறுபவர்: உ.தேவதாசு
அன்புடன்
இலக்கியவீதி இனியவன்
செயலர், சென்னைக் கம்பன் கழகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக