Kaaraikkaal message coming from
New Delhi
[TamilNet, Friday, 16 December 2016, 23:16 GMT]
In a move of consensus between New Delhi and the foreign ministry of genocidal Sri Lanka, the Saiva pilgrims among Eezham Tamils will be permitted to travel by sea from KKS in Jaffna to Kaaraikkaal (New Delhi’s Union Territory coming under Pondichery), to visit the Chithamparam temple in Tamil Nadu during the Thiruvaathirai festival falling in early January 2017, news reports in Jaffna said. The choice of Kaaraikkaal is more significant in sending messages than the nation of Eezham Tamils in the island, enslaved both by Colombo and New Delhi, shown with the ‘concession’ of getting ‘permission’ to visit Chithamparam directly from Jaffna, commented Tamil activists for alternative politics in the island.
According to Maravanpulavu K. Sachithananthan, the chief organizer of Siva Chenai in Jaffna, their request was to organize a sea passage from KKS to Naakappaddinam or Kadaloor coming under Tamil Nadu State, but the decision of New Delhi conveyed through Colombo was for Kaaraikkaal.
Kaaraikkaal (Karaikkal) is a former French territory of the French East India Company headquartered in Pondicheri. When the French territories were handed over to Independent India in the 1960s, they were kept as Union Territories coming directly under New Delhi Administration. Kaaraikkaal, a small pocket in the Coromandel Coast still continues as a territory coming under Pondicheri and in turn controlled directly by New Delhi, outside of Tamil Nadu State and the federal constitution. The long history of colonialism in South Asia, coming from the times of the Seven Years' War (1756 - 1763), is re-enacted with different players.
Isolating a politically battered Tamil Nadu and militarily crushed Tamil Eelam through a direct New Delhi-Colombo deal, ultimately to tackle the Tamil national question by upholding the genocidal integration of ‘Sri Lanka’ and by paving political inroads into Tamil Nadu, is what signalled by the symbolic choice of Kaaraikkaal, by the ‘Vivekananda’ intelligence in New Delhi and by the genocidal intelligence in Colombo.
Eezham Tamils may make use of the offer, but should not be carried away by the elations coming from the players, without understanding the larger paradigms, cautioned the Tamil activists.
More than the Eezham Tamil Saivaits visiting Chithamparam, the Kaaraikkaal route may perhaps serve better to genocidal Sri Lanka’s Prime Minister, Ranil Wikremasinghe, when he visits the Saturn Temple at Thiruna’l‘laa’ru in Kaaraikkaal next time, the activists commented in a lighter vein.
* * *
Maravanpulavu K. Sachithananthan wrote the following to Tamil media in the island on Wednesday:
காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குக்
கப்பல் சேவை
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
திருவாதிரை விழாவுக்குச் சைவர்களுக்காகச் சிதம்பரத்துக்குக் கப்பல் விட இலங்கை இந்திய அரசுகள் கூட்டு முயற்சி செய்கின்றன.
20.11.2016 இலங்கை அரசு நடத்திய நாவலர் விழா மூன்றாம் நாள் மாலை நிகழ்ச்சியில் நான் பேசினேன். விழாவின் சிறப்பு விருந்தினர் வடமாகாண ஆளுநர் மேதகு இரெசினால்டு கூரே.
புத்தர்கள் வழிபாட்டுப் பயணமாகக் கயா செல்ல அரசு வசதிகள் செய்கிறது. கிறித்தவர்கள் வழிபாட்டுப் பயணமாக எருசலேம் செல்ல அரசு வசதிகள் செய்கிறது. இசுலாமியர் வழிபாட்டுப் பயணமாக மக்கா செல்ல அரசு வசதிகள் செய்கிறது.
சைவர்கள் வழிபாட்டுப் பயணமாகத் திருவாதிரைக்குச் சிதம்பரம் செல்ல அரசு வசதி செய்யவேண்டும். மேதகு ஆளுநரிடம் கேட்டேன். என் கோரிக்கைக்கு ஆதரவாகக் கேட்போராக வந்திருந்த பெருந்திரளான சைவப் பெருமக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
2016 திசம்பர் 27 முதலாக 2017 சனவரி 13 வரையிலும் காங்கேயன்துறையில் இருந்து நாகப்பட்டினத்துக்கோ, கடலூருக்கோ கப்பல் பயணச் சேவைக்கு ஏற்பாடு செய்யக் கேட்டு விளக்கமான விரிவான கடிதத்தை மறுநாள் காலை மேதகு ஆளுநரிடம் சேர்ப்பித்தேன்.
வெளிநாட்டமைச்சருக்கு 29.11.2016 நாளிட்ட கடிதத்தை மேதகு ஆளுநர் அனுப்பினார். சைவர்களுக்காகத் திருவாதிரைக்குச் சிதம்பரத்துக்குக் கப்பல் விடக் கேட்டார். பாதுகாப்பு அமைச்சுக்கும் கலாச்சார அமைச்சுக்கும் கடிதம் எழுதினார்.
நேற்று 14.12.2016 காலை வெளிநாட்டமைச்சில் இருந்து என்னிடம் தொலைப்பேசியில் அழகான தமிழில் பேசினார்கள். பேசியவர் தமிழரல்லர்.

நாகப்பட்டினத்துக்கும் கடலூருக்கும் கப்பல் விட இந்திய அரசு ஒப்பவில்லை. காரைக்காலுக்கு விட ஒப்புகின்றது. உங்களுக்கு அஃது ஏற்றதா?
சைவ வழிபாட்டுப் பயணிகள் பணம் கொடுத்துப் பயணிப்பார்களா? அரசே செலவை ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?
இந்த ஆண்டே கப்பலை விடவேண்டுமா? அடுத்த ஆண்டு விடலாமா?
காங்கேயன்துறை - காரைக்கால் கப்பல் ஏற்றது என்றேன். கட்டணம் தொடர்பாக அரசின் முடிவை ஏற்கிறேன் என்றேன். இந்த ஆண்டே கப்பலை விடுங்கள் என்றேன்.
ஆவன செய்கிறோம் எனச் சொன்னார் அன்பைக் குழைத்த சொற்களால் அந்த மூத்த அலுவலர். நேரே ஆளுநர் அலுவலகம் சென்றேன். தெற்கே பயணத்தில் இருந்த மேதகு ஆளுநர் என்னிடம் தொலைப்பேசியில் பேசினார். விவரம் சொன்னேன். நன்றி சொன்னேன்.
திருவாதிரைக்குக் காங்கேயன்துறை – காரைக்கால் கப்பல் சேவைக்கான சாத்தியக்கூறு இருப்பதாகச் செய்தி வெளியிடவும் மேதகு ஆளுநருக்கு நன்றி சொல்லவும் ஊடகத்தாரிடம் செல்லலாமா எனக் கேட்டேன். ஒப்பினார்கள்.
சைவப் பெருமக்களே, இந்த வாய்ப்பு அரிய வாய்ப்பு. வழிபாட்டு வாய்ப்பு. அருள் பெருக்கும் வாய்ப்பு. தலைமுறை தலைமுறையாக ஈழத்துச் சைவர்கள் கப்பலில் நேரே சிதம்பரத்துக்குத் திருவாதிரைக்குச் சென்று வழிபாடும் வாய்ப்பின் மீட்சி.
சைவப் பெருமக்களே, கடவுச் சீட்டுகளைத் தயாராக்குங்கள். கட்டணமற்ற இந்திய நுழைவனுமதி பெற நாம் இந்தியத் தூதரகத்துடன் பேசுவோம். புத்த கயாப் பயணிகளுக்குக் கட்டணமற்ற நுழைவனுமதி வழ்ங்கும் இந்திய அரசு, சிதம்பரப் பயணிகளுக்கும் கட்டாயம் வழங்குமல்லவா?
ஓர் இலட்சம் ரூபாய் வரை செலவு செய்து மூன்று இரவுகள் பயணமாகி, கொழும்பு – சென்னை – சிதம்பரம் என வானூர்தியில் பயணமாகும் சைவப் பெருமக்களே, சில மணி நேரங்களில் மிக மிகக் குறைந்த கட்டணத்தில் கப்பலில் சென்றடையும் வாய்ப்பு.
நழுவ விடாதீர்கள். சிவசேனைப் பொறுப்பாளர் திரு. காண்டீபனுடன் 0770870414 தொலைப்பேசியில் பேசி / குறுஞ்செய்தி / வைபர் / வாட்சப்பு வழியாகப் பெயரைப் பதிவுசெய்யுங்கள்.
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள், நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும், தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து, பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் அருள்பெருக்க விழையும் தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர் யாவரும் சிதம்பரத்தில் கூடும் நாள் திருவாதிரை நாள்.
2000 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்துச் சைவர்களும் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் கூடி வழிபட்டு வருகிறோம். ஈழத்தவர் தங்குவதற்காக, ஞானப்பிரகாசர் குளத்தைச் சுற்றி ஈழத்தவர் தம் செலவில் அமைத்து அறம் வளர்க்கும் 30 திருமடங்கள் சிதம்பரத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக உள. இந்த ஆண்டு பெருந்திரளாகச் சிதம்பரம் சென்று அன்பும் அறமும் அருளும் பெருக்குவோம். திரள்க.
Related Articles:
20.11.16 Secular Tamil nationalist aspirations weakened by global and..
12.10.16 Making Eezham Tamil ‘Shiv Sena’ meaningful
12.06.14 Navalar documents: Tamils should work for own revival of cul..
03.05.13 Copper plates tell on charities of Jaffna and Vanni at Chith..
26.04.13 CPI urges TN government to initiate Eezham Tamil heritage ce..
14.04.13 TN government requested to protect heritage site of Eezham T..
07.03.11 100 years of Thirunelveali YMHA: anthropology of a grassroot..
23.02.09 'Koayil' controversy
25.11.08 Seeking solutions in horror-scope

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக