கார்த்திகை 12, 2047 / திசம்பர் 29, 2016

 பிற்பகல் 2.00 மணி முதல்

பசும்பொன் தேவர் மண்டபம், சென்னை 600 017

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின்

தமிழிசைத் திருவிழா, சென்னை

.
  வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தமிழகத்தில் தமிழிசைப்பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவைத் திசம்பர் மாதத்தில் நடத்தி வருகின்றது.  சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையோடு இணைந்து பேரவை, 4-ஆம் ஆண்டுத் தமிழிசை விழாவினை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
தமிழிசை ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

[அழைப்பிதழை அழுத்திக் காண்க]

 தரவு – நாஞ்சில் பீட்டர்