கருந்திணை தயாரிப்பில்
பூங்குழலியின் இயக்கத்தில்
தீ வரைவு
ஆவணப்படம் திரையிடல் – சென்னை
நாள் – ஆடி 18, 2045 -ஆகத்து 3, 2014, ஞாயிறு – மாலை 5 மணி
இடம் – கவிக்கோ அரங்கம், இரண்டாவது முதன்மைச் சாலை,
ந.மே.க.குடியிருப்பு (சி. அய். டி. காலனி)
இசைக்கழகம் (மியுசிக் அகாடமி) அருகில், மைலாப்பூர், சென்னை
நமதுபண்பாட்டில் உறவுகளை
நிலைநிறுத்துவதற்கும், புதிய உறவுகளைஉருவாக்குவதற்கும் திருமணம்ஒரு முக்கிய
களமாக இருக்கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, சாதியையும்
நிலைநிறுத்திவருகிறது. பலநூற்றாண்டுகளாக சாதிக்குள்
நாம்ஏற்படுத்திக்கொள்ளும் மண உறவுகள், சமுதாயத்தில் உடல்ஊனம், மன ஊனம்,
மருத்துவ ஊனங்களை அதிகமாக்கிவருகிறது.
தொடர்ச்சியாக சாதிக்குள் நடைபெற்றுவரும்
திருமண முறையால், உருவாகும் அடுத்தத் தலைமுறை, உளவியல், உடலியல்
முறையில்எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவ, மரபணு,
மானுடவியல் அறிஞர்களின் மூலம் விளக்குகிறது இந்த ஆவணப்படம்.
இப்படத்தை மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பரவலாக எடுத்துச் செல்ல உங்கள் அறிவுரைகளை வழங்கக் கட்டாயம் வாருங்கள்.
தோழமையுடன் அழைக்கும்
கருந்திணை
ஊடகங்களில் தீ வரைவு குறித்த திறனாய்வுகள்
தொடர்புக்கு – 9445056245, 9444209355, 9787313222
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக