புதன், 6 ஆகஸ்ட், 2014

பன்னாட்டுக் கருத்தரங்கு


பன்னாட்டுக் கருத்தரங்கு


  அண்ணாமலைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பன்னாட்டுக் கருத்தரங்கு-தமிழறிஞர்கள்-எழுத்தாளர்கள் குறித்த பொருண்மையில் நூலாக்கப்பணி-ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று நூல்கள் எழுத அரிய வாய்ப்பு. பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
 தமிழ்ப்பணியின் தொடர்பணியில் தங்களையும் இணைத்துக் கொள்க.
அழைப்பும் விவரங்களும் காண்க:   அறிவிப்பு மடல்

மேலும் தகவல்களுக்கு :
முனைவர் அரங்க.பாரி(ஒருங்கிணைப்பாளர், 9842281957)
முனைவர் ப.சு,மூவேந்தன்,(இணை ஒருங்கிணைப்பாளர்,)
முனைவர் சா.இராசா (இணை ஒருங்கிணைப்பாளர் 9976996911,8680901109)
annamalai-karutharangam01 annamalai-karutharangam02



அகரமுதல 38

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக