சனி, 3 ஜூலை, 2010

தமிழ்ப்பெயர் சூட்டிய கவிஞர் தமிழ்இன உணர்வாளரிடம் கேட்கிறார் ஆகாசு கவிஞர் யாரென்று? என்ன பொருள்? ஆதர்சக்கவிஞர் எனக் கேட்க எண்ணினாரோ! முன்னோடி/ வழிகாட்டி/ முன்முறை/என்னும் சொற்களில் ஒன்றைப் பயன்படுத்தக்கூடாதா? அயற்சொற்களைக் கலந்தால்தான் தமிழ்ப்பாவலன் என்னும் மூட நம்பிக்கையை ஒழிபபீர்களாக! தமிழில் எழுதும் பொழுது தமிழிலேயே எழுதுவீர்களாக! அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++
vathilai praba

2 கருத்துகள்:

  1. உங்கள் மின்னஞ்சல் கண்டேன். அதே கருத்தை இங்கே பதிவும் செய்துள்ளீர்கள். முல்லை அமுதன் என்பவர் இரா. ரவி என்பவரை எடுத்த நேர்காணலை தாங்கள் புரிந்துகொண்டவிதம் இப்படி. இந்த நேர்காணலில் தான் ஆதர்சக்கவிஞர் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்கள். எனது பெயர் இங்கு எப்படி வந்தது? அவசரப்படாமல் நிதானம் கொள்ளலாமே.
    - வதிலைபிரபா

    பதிலளிநீக்கு
  2. எதன் பொருட்டு இக் குறிப்பு என எனக்கு நினைவில் இல்லை. சரி பார்த்து எழுதுகிறேன். வணக்கம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    பதிலளிநீக்கு