தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 165 & 166 ; நூலரங்கம்
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௬ – 646)
நாள்: வைகாசி 24, 2057 ஞாயிறு 07.06.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,
தலைமையும் நூலாய்வும் : இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
தமிழெழுச்சித் தொண்டர் சின்னப்பா தமிழர்
ஊடகச் செம்மல் பவா சமத்துவன்
நூ லா ய் வு :
இலக்குவனார் சங்கத்தமிழொளி வைதேகி எருபருட்டு, அறிஞர்சங்கர் சுவாமிநாதன் படைப்பான
பு ற நா னூ ற் று த் து ளி க ள் – SELECTED PURANANURU POEMS
நன்றியுரை : செல்வி முசிபூர் அமீரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக