திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௪௰௪ – 644)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம்
நாள்: சித்திரை 13, 2057 ஞாயிறு 26.04.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,
செயலர், தமிழ்க்காப்புக் கழகம்
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை: மழலைக் கவிஞர் குழ.கதிரேசன்
எழுத்தாளர் கோ.பிச்சை வள்ளிநாயகம்
ஆய்விற்குரிய நூல் :
புலவர் வெற்றியழகனின் கவிதை எழுதுவது எப்படி?
நிறைவுரை :
அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக