19 February 2026 அகரமுதல
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
நாள்: மாசி 10, 2057 ஞாயிறு 22.02.2026 காலை 10.00 மணி
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம்
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
, ஆளுமையர் உரை
இலக்குவனார் தமிழ்மணி விருதாளர் முனைவர் செயந்தி நாகராசன்
இலக்குவனார் சங்கத்தமிழ் விருதாளர் முனைவர் நெல்லை சோமசுந்தரி
ஆய்விற்குரிய நூல் : கொடைக்கானல் காந்தி எழுதிய
சிவகங்கை இராமச்சந்திரனார் (சுயமரியாதையின் சரிதை)
நன்றி: முனைவர் வா.ஆனந்தி, செயலர், தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக